கவுசிகா நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:கவுசிகா நதி.jpg|thumb|கவுசிகா நதி]]
 
'''கவுசிகா நதி''' (''Kowsika river'')<ref>{{cite web | url=http://www.virudhunagar.tn.nic.in/nature_profile.html | title=Nature profile | accessdate=20 சூலை 2015}}</ref> [[கோவை மாவட்டம்|கோவை மாவட்டத்தில்]] <nowiki>[[குருடி மலை]]</nowiki>, <nowiki>[[பொன்னூத்து மலை]]</nowiki> களில் ஆரம்பிக்கிறது. கோவை குருடாம்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளயம் பகுதிகளை சார்ந்த தாள மடல் பள்ளம், [[தன்னாசி பள்ளம்]], [[செம்பள்ளம்]] போன்ற ஒடைகளை தன்னகத்தே இனைத்து, என்.ஜி.ஜி.ஓ.காலனி, <nowiki>[[இடிகரை]]</nowiki>, அத்திப்பாளையம், [[கோவில்பாளையம் ஊராட்சி|கோவில்பாளையம்]] வழியாக [[வாகராயம்பாளையம்]], <nowiki>[[தெக்கலூர் ஊராட்சி|தெக்கலூர்]]</nowiki>, புதுப்பாளையம் சென்று [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டம் <nowiki>[[சுல்தான் பேட்டைசுல்தான்பேட்டை]]</nowiki> அருகில் நொய்யலாற்றில் கலக்கிறது<ref>[http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2014/11/29/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/article2546749.ece கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்], தினமணி, நாள்:நவம்பர் 29, 2014</ref>.
 
கவுசிகா நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் மட்பாண்டங்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் சிவராமகிருஷ்ணனால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்து உள்ளார்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/கவுசிகா_நதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது