நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|செப்டம்பர் 8, 2017}}
தற்காலத்தில் [[உலகம்]] முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் '''நாள்''' என்பது [[பூமிபுவிக்கோளம்]] தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில அம்சங்களில்கூறுபாடுகளில் வேறுபட்டுக் காணப்படுகிறது.
* நாள் கணிப்பதற்கான அடிப்படைகள்,
* நாளுக்குரிய கால அளவு,
வரிசை 6:
* நாளுக்கான துணை அலகுகள் (sub-units),
* நாட் பெயர்கள்
என்பன இவ்வாறு வேறுபடுகின்ற அம்சங்களில்கூறுபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.
 
 
== ௳ ==
 
'''௳''' என்ற [[தமிழ்]]க் எழுத்துகுறியீடு நாள் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.<ref name="EnWiki">{{cite web | url=http://en.wikipedia.org/wiki/Tamil_numerals#Specific_characters | title=Tamil numerals - Specific characters | accessdate=நவம்பர் 10, 2012}}</ref>
 
== ஜார்ஜியன் முறையில் நாள் ==
சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாகக் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணித்தியாலம்மணி, நிமிடம்மணித்துளி, செக்கன்நொடி எனத்என துணைப் பிரிவுகளாகஉட்பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம் முறைஇம்முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.
 
* 1 நாள் = 24 மணித்தியாலங்கள்மணிகள்
* 1 [[மணி]] = 60 மணித்துளிகள்
* 1 [[மணித்தியாலம்]] = 60 நிமிடங்கள்
* 1 [[நிமிடம்மணித்துளி]] = 60 [[நொடி_(கால_அளவு)|நொடி]]கள்
 
ஜார்ஜியன் முறையில் நாள் [[நள்ளிரவு|நள்ளிரவுக்குப்]] பின் ஆரம்பமாகிறதுதொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள [[மாதம்|மாதத்தின்]] எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் [[எண்]] பயன்படுகிறது. [[வாரம்|வாரமொன்றில்]] உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி ஏழு பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
 
== இந்துஇந்துச் சோதிடக் கணிப்பில் நாள் ==
நமது பண்டைய ([[சோதிடம்|சோதிடகணிய]]) முறையில் [[சூரியோதயம்]] முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள் ஆகும். எடுத்துக்காட்டாக, இன்று காலை 6.40க்கு சூரியோதயம் எனவும், அடுத்த நாள் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொண்டால், இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரிசை 29:
* [[தமிழர் காலக் கணிப்பு முறை]]
* [[தமிழ் மாதங்கள்]]
==மேற்கோள்கள் ==
{{wikiquote}}
{{Wiktionary|நாள்}}
{{Reflist|30em}}
 
==வெளி இணைப்புகள்==
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{Commonscat-inline|Day}}
<references/>
{{Time topics}}
{{Time measurement and standards}}
{{Parts of a day}}
{{SI units}}
 
[[பகுப்பு:நாள்| ]]
[[பகுப்பு:கால அலகுகள்]]
[[பகுப்பு:கால அளவுகள்]]
[[பகுப்பு:நாள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது