நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
ஜார்ஜியன் முறையில் நாள் [[நள்ளிரவு|நள்ளிரவுக்குப்]] பின் தொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள [[மாதம்|மாதத்தின்]] எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் [[எண்]] பயன்படுகிறது. [[வாரம்|வாரமொன்றில்]] உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி ஏழு பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
 
== இந்துக் கணிய (சோதிட) முறையில் நாள் ==
== இந்துச் சோதிடக் கணிப்பில் நாள் ==
நமது பண்டைய இந்துக் ([[சோதிடம்|கணிய]]) முறையில் [[சூரியோதயம்சூரியன்]] தொடுவானில் தோன்றியது முதல் மறு நாள் சூரியோதயம்சூரியன் வரைதொடுவானில் தோன்றும் வரையிலான கால இடைவெளி ஒரு நாள் ஆகும். எடுத்துக்காட்டாக, இன்று காலை 6.40க்கு40க்குச் சூரியன் சூரியோதயம்தொடுவானில் எனவும்தோன்றினால், அடுத்த நாள் காலை 6.39க்கு39க்குச் சூரியோதயம்சூரியன் எனவும்தொடுவானில் கொண்டால்தோன்றினால், இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும்.
 
==நள்ளிரவு சூரியன்==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது