நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
==முழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம் ==
முழுநாளையும் பகலையும் வேறுபடுத்த, ஆங்கிலத்தில் கிரேக்கச் சொல்லான ''நிச்தெமெரான் (nychthemeron) '' முழுநாளைக் குறிக்க பயன்படுகிறது. இச்சொல்லின் பொருள் அல்லும் பகலும் என்பதாகும். ஆனால், மக்கள் வழக்கில் முழுநாள் 24 மணியாலேயே கூறப்படுகிறது. சில மொழிகளில் பகல் எனும் சொல்லே முழுநாளையும் குறிக்கப் பய்ன்படுவதுண்டு. வேறு சில மொழிகளில் முழுநாலைக் குறிக்க தனிச் சொல் வழங்குவதுண்டு; எடுத்துகாட்டாக. பின்னிய மொழியில் ''[[:fi:vuorokausi|vuorokausi]]'' எனும்சொல்லும் எசுதோனிய மொழியில் ''[[:et:ööpäev|ööpäev]]'' எனும் சொல்லும் சுவீடிய மொழியில் ''[[:sv:dygn|dygn]]'' எனும் சொல்லும் டேனிய மொழியில் ''[[:dk:døgn|døgn]]'' எனும் சொல்லும் நார்வேயர் மொழியில் ''[[:no:døgn|døgn]]'' எனும் சொல்லும் ஐசுலாந்து மொழியில் ''[[:is:sólarhringur|sólarhringur]]''எனும் சொல்லும் டச்சு மொழியில் ''[[:nl:etmaal|etmaal]]'' எனும் சொல்லும் போலிசிய மொழியில் ''[[:pl:doba|doba]]'' எனும் சொல்லும் உருசிய மொழியில் ''[[:ru:сутки|сутки]]'' (''sutki'') எனும் சொற்களும் பேலோருசிய மொழியில் ''[[:be:Суткі|суткі]]'' (''sutki'') எனும் சொற்களும் உக்கிரைனிய மொழியில் ''[[:uk:доба|доба́]]'' (''doba'') எனும்சொற்களும் பல்கேரிய மொழியில் ''[[:bg:денонощие|денонощие]]'' எனும் சொல்லும் எபிரேய மொழியில் [[:he:יממה|יממה]] எனும் சொல்லும் தாழிக் மொழியில்''шабонарӯз'' எனும் சொல்லும் தமிழில் ''[[நாள்]]'' எனும் சொல்லும் பயன்பாட்டில் உள்ளன. இத்தாலிய மொழியில், ''கியோர்னோ (giorno)'' எனும் சொல் முழுநாளையும் ''தி (dì)'' எனும் சொல் பகலையும் குறிக்கப் பயன்படுகிறது.{{cn|date=November 2016}} பண்டைய இந்தியாவில் முழுநாளைக் குறிக்க, ''அகோரத்ரா (Ahoratra)'' எனும் சொல் பயன்பட்டது.
 
==நள்ளிரவு சூரியன்==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது