ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 1:
'''ஆண்டு''' ''(Year)'' என்பது ஒரு கால அளவாகும். இது வழக்கமாக, [[புவி]] [[சூரியன்|சூரியனை]] ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். புவியின் அச்சு சாய்வால், வானிலை , பகல் நேரம், மண்வளம், நிலைத்திணை மாற்றங்களை ஏற்படுத்தும் பருவங்களுக்கு புவி ஆட்படுகிறது. புவிக்கோளத்தின் மிதவெப்ப மண்டலத்திலும் புவிமுனையண்மை மண்டலத்திலும் நான்கு பருவங்கள் உணரப்பட்டுள்ளன: இவை இளவேனில், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என்பனவாகும்.வெப்ப மண்டலத்திலும் துணைவெப்ப மண்டலத்திலும் பல புவிபரப்புப் பகுதிகளில் தெளிவான பருவ மாற்றங்கள் வரையறுக்கப்படவில்லை; என்றாலும் கோடை உலர்பருவமும் மழை ஈரப் பருவமும் தெளிவாக உணரப்படுகின்றன. [[பூமி|புவியின்]] இயல்பு ஆண்டு 365 நாட்களையும் [[நெட்டாண்டு]] 366 நாட்களையும் கொண்டமைகிறது.
 
நாட்காட்டி ஆண்டு என்பது புவியின் வட்டணைச் சுழற்சி நேரத்தை நாட்காட்டியில் தோராயமாக குறிக்கும் நாட்களின் எண்ணிக்கையாகும். இது கிரிகொரிய, ஜூலிய நாட்காட்டிகளில் இயல்பாண்டு 365 நாட்களையும் நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டுள்ளது; கீழே ''காண்க'' [[# பன்னாட்டு நாட்காட்டிகள்]]. கிரிகொரிய நாட்காடியில் 400 ஆண்டு நெடுஞ்சுழற்சியில் கணித்த நிரல் ஆண்டு கால இடைவெளி 365.2425நாட்கள் ஆகும்.
 
வானியலில், ஜூலிய ஆண்டு கால அலகாக பயன்படுகிறது; ஜூலிய வானியல் ஆண்டு, 365.25 [[நாட்கள்]] அல்லது சரியாக {{val|86400}} [[நொடி (கால அளவு)|நொடிகள்]] ([[பசெஅனைத்துலக முறை அலகுகள் (SI) அடிப்படை அலகு]]) அல்லது கருக்காக {{val|31557600}} நொடிகள் ஆக வரையறுக்கப்படுகிறது.<ref>[[International Astronomical Union]] "[http://www.iau.org/science/publications/proceedings_rules/units/ SI units]" accessed February 18, 2010. (See Table 5 and section 5.15.) Reprinted from George A. Wilkins & IAU Commission 5, [http://www.iau.org/static/publications/stylemanual1989.pdf "The IAU Style Manual (1989)"] (PDF file) in ''IAU Transactions'' Vol. XXB</ref>
 
ஆண்டு எனும் சொல் நாட்காட்டி, வானியல் பயன்பாட்டைத் தவிர பருவ ஆண்டு, நிதி ஆண்டு, கல்வி ஆண்டு ஆகிய நடைமுறை ஆண்டுகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதேபோல இது கோள்களின் வட்டணைச் சுழற்சிக் காலத்தைக் குறிக்கப் பயன்படுகிறது]: எடுத்துகாட்டாக, செவ்வய்செவ்வாய் ஆண்டு, வெள்ளி ஆண்டு ஆகியவற்றைக் கூறலாம். இச்சொல் மிகப் பெரிய கால இடைவெளிகளாகிய பால்வெளி ஆண்டு, பேராண்டு (வான்கோள ஆண்டு) போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுகிறது.<ref>[[OED]], s.v. "year", entry 2.b.: "''transf.'' Applied to a very long period or cycle (in chronology or mythology, or vaguely in poetic use)."</ref>
 
== குறியீடு ==
 
ஆண்டு என்ற [[அலகு|அலகினைக்]] குறிக்க, உலக முழுவதும் ஒப்புதல் பெற்ற ஒரு குறியீடு இன்னும் உருவாக்கப்படவில்லை. [[அனைத்துலக முறை அலகுகள்]] அமைப்பும் எவ்வித குறியீட்டையும் முன்மொழியவில்லை. என்றாலும் பன்னாட்டுச் செந்தர நிறுவனம் தன் ISO 80000-3 இன் பின்னிணைப்பு-சி இல் இலத்தீனிய சொல்லான ''annus'' என்பதிலிருந்து '''a''' என்ற எழுத்தை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
(NIST SP811<ref name=SP811>
{{cite journal
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது