அகவன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 2:
[[Image:Horse and Man.jpg|thumb|[[சிட்னி]]யில் உள்ள [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]] [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டிருக்கும் [[மனிதர்|மனிதனதும்]], [[குதிரை]]யினதும் வன்கூடு]]
[[விலங்கு|விலங்குகளின்]] உடலின் உட்புறமாக அமைந்திருந்து, [[உடல்|உடலிற்குத்]] தேவையான உறுதியையும், ஆதாரத்தையும் வழங்கவல்ல வலுவான, கடினத்தன்மை கொண்ட [[இழையம்|இழையங்களாலான]] ஒரு தொகுப்பே '''அகவன்கூடு''' எனப்படும். பொதுவாக இவை [[முதுகெலும்பி]]களில் [[எலும்பு]], [[குருத்தெலும்பு]] என்னும் இரு வகை [[இணைப்பிழையம்|இணைப்பிழையங்களாலான]] ஒரு [[எலும்புக்கூடு|வன்கூடாக]] இருக்கும். இவை [[கனிமம்|கனிமங்களால்]] ஆக்கப்பட்ட [[இழையம்|இழையங்கள்]] ஆகும்.
 
இந்த அகவன்கூடானது உடலை மூடியிருக்கும் [[தோல்|தோலிற்குக்]] கீழாகவோ, அல்லது உடலின் ஆழமான பகுதிகளிலோ அமைந்திருக்கும். [[முளைய விருத்தி]]யின்போது, இந்த இழையங்கள் [[முதுகுநாண்]] மற்றும் குருத்தெலும்பு அமைப்பாகக் காணப்படும். அநேகமான முதுகுநாணி வகை விலங்குகளில், முதுகுநாணானது [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலாகவும்]], குருத்தெலும்புகள் ஏனைய எலும்புகள், மற்றும் எலும்புகளை இணைக்கும் குருத்தெலும்புகளாகவும் விருத்தியடையும்.
 
[[பகுப்பு:முதுகெலும்பிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அகவன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது