பிரான்சிஸ்கோ கோயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
'சரகோசா' சேர்க்கை
வரிசை 30:
== சரகோசா ==
 
சரகோசாவுக்கு வந்த பிறகு, கோயா கிருஸ்துவ தேவாலயமான, 'சார்டர்ஹவுஸ் ஆப் அவுலா டேயா' வில், பல சுவர் ஓவியங்களை வரைந்தார். இப்பணி சுமார் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. 'சொப்ராடியல்' அரண்மனையிலும் சுவர் ஓவியங்களைத் தீட்டினார். இதற்கிடையே, 'பிராண்சிஸ்கோ பேயு' மேட்ரிடில் ஒரு கலைக்கூடம் தொடங்கினார், அதில், கோயா கலையை பயில ஆரம்பித்தார். பேயுவுடன் கொண்ட நெருங்கிய நட்பின் பொருட்டு, அவரது தங்கையான 'ஜோசெபா'வை 25 சூலை 1773 ஆம் அன்று மணமுடிந்தார். இத்தம்பந்தியனருக்கு பல குழந்தைகள் இருந்தும், ஒரு மகன்(சேவியர்) மட்டுமே குழந்தைப் பருவத்தை கடந்தார். <ref>https://www.franciscodegoya.net/biography.html</ref>
 
== ராயல் டாபெஸ்ட்ரி தொழிற்சாலை ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்கோ_கோயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது