பாக்கமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அமைப்பு - விரிவாக்கம்
சிNo edit summary
வரிசை 16:
'''பாக்கமன்''' (Backgammon) இருவர் விளையாடும் ஒரு [[பலகை விளையாட்டு]] ஆகும். இவ்விளையாட்டில் பல வகைகள் உள்ளன. மேசைக் குடும்ப விளையாட்டுக்களுள் ஒன்றான பாக்கமன், பலகை விளையாட்டுக்களுள் மிகவும் பழமை வாய்ந்தது.
 
இந்த [[விளையாட்டு|விளையாட்டில்]] தாயக் கட்டைகளை உருட்டுவதன் மூலம், காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட முழுக் காய்களையும் வெளியே கொண்டுவரும் வரை விளையாட்டு நடைபெறும். இவ்வாறு முழுக் காய்களையும் முதலில் வெளியே கொண்டு வருபவர் வெற்றி பெறுகிறார்.<ref>[http://www.backgammon.org/articles/backgammonluckskill "Backgammon Luck ''vs'' Skill"], backgammon.org</ref> பாக்கமன் விளையாட்டிலிருக்கும் காய்களுக்கு பல பெயர்கள் உள்ளன. அதனை செக்கர்ஸ், ட்ராட்ஸ், கற்கள், சிப்பாய்கள், பகடிகள், தட்டுகள் அல்லது துண்டுகள் என்று பலவாறு அழைப்பார்கள்.
 
== விதிமுறைகள் ==
பாக்கமன் விளையாட்டிலிருக்கும் காய்களுக்கு பல பெயர்கள் உள்ளன. அதனை செக்கர்ஸ், ட்ராட்ஸ், கற்கள், சிப்பாய்கள், பகடிகள், தட்டுகள் அல்லது துண்டுகள் என்று பலவாறு அழைப்பார்கள்.
 
'''== அமைப்பு''' ==
 
இது ஒரு பலகை விளையாட்டு, இதில் இருவர் மட்டுமே பங்குக்கொள்ளலாம். இந்த பலகையில் 24 அகலமற்ற முக்கோணங்கள் உள்ளன, அதனை 'புள்ளிகள்' என்பர். பலகையின் இரு பக்கங்களில் 12 முக்கோணங்கள், இருவேறு வண்ணங்கள் கொண்டு மாறி மாறி அமைந்திருக்கும். பலகையின் ஒரு பாதி 'வீட்டு பலகை' என்றும், மறுபாதி 'வெளி பலகை' என்றும் அழைப்பார்கள். வீட்டு பலகைக்கும், வெளி பலகைக்கும் இடையே ஒரு கரைமேடு இருக்கும், இதனை 'பார்' என்பர். வீட்டு பலகையின் இரு பக்கங்களிருக்கும் முக்கோணங்கள் இரு வீரர்களின் வீடாகும். உதாரணதிற்கு, ஒரு பக்கம் 'வெள்ளை நிற வீடு', மறுப்பக்கம் 'கருப்பு நிற வீடு'.
 
"https://ta.wikipedia.org/wiki/பாக்கமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது