திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
ஒரு பொருள் இயங்கும் போது கால இடைவெளிகள் மிகச் சிறியதாக இருப்பினும், சமகால இடைவெளிகளில் மாறுபட்ட இடப்பெயர்ச்சியை மேற்கொண்டாலோ அல்லது அதன் திசையில் மாற்றமிருந்தாலோ அல்லது இரண்டிலுமே மாற்றம் நிகழ்ந்தாலோ, துகள் முடுக்கத்தில் இயங்குகிறது எனலாம். எடுத்துகாட்டாக, ஒரு சீருந்து வட்டத்தில் நிலையாக மணிக்கு 20 கிமீ இயங்கினால் அது நிலையான வேகத்தில் செல்வதாகக் கூறப்படும்; ஆனால், அதன் திசை மாறுவதால் நிலையான திசைவேகத்தில் இயங்குவதாக்க் கூற முடியாது. எனவே, சீருந்து முடுக்கம் அடைவதாகக் கூறப்படும்.
 
==வேகம், விரைவுதிசைவேகம் வேறுபாடு==
 
[[File:Kinematics.svg|thumb|300px|துகளின் இயக்க அளவுகள்: பொருண்மை ''m'', இடப்பெயர்ச்சி '''r''', திசைவேகம் '''v''', முடுக்கம் '''a'''.]]
 
வேகம் என்பது எவ்வளவு விரைவில்விரைவாக ஒரு பொருள் இடம்இடப்பெயர்ச்சி பெயருகிறதுஅடைகிறது என்பதையும், திசைவேகம் என்பது எவ்வளவு வேகத்தில்விரைவாக, எந்த திசை நோக்கி ஒரு பொருள் நகருகிறது என்பதையும் குறிப்பதாகும்.<ref>{{cite book|last=Wilson|first=Edwin Bidwell|title=Vector analysis: a text-book for the use of students of mathematics and physics, founded upon the lectures of J. Willard Gibbs|year=1901|pages=125|url=http://hdl.handle.net/2027/mdp.39015000962285?urlappend=%3Bseq=149}} This is the likely origin of the speed/velocity terminology in vector physics.</ref> ஒருசீருந்து 60 கிமீ/ம வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதன் வேகம் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. ஆனால், ஒருசீருந்து 60 கிமீ/ம வேகத்தில் கிழக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டால், அதன் திசைவேகம் குறிப்பிடப்படுகிறது.
<ref>{{cite book|last=Wilson|first=Edwin Bidwell|title=Vector analysis: a text-book for the use of students of mathematics and physics, founded upon the lectures of J. Willard Gibbs|year=1901|pages=125|url=http://hdl.handle.net/2027/mdp.39015000962285?urlappend=%3Bseq=149}} This is the likely origin of the speed/velocity terminology in vector physics.</ref> ஒருசீருந்து 60 கிமீ/ம வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தால், அதன் வேகம் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. ஆனால், ஒருசீருந்து 60 கிமீ/ம வேகத்தில் கிழக்கில் இயங்கிக் கொண்டிருந்தால், அதன் விரைவு குறிப்பிடப்படுகிறது.
 
வட்டத்தில் நிகழும் இயக்கத்தைக் கருதுவோமானால், இவற்றுக்கு இடையில் உள்ள பெரிய வேறுபாட்டைக் காணலாம். வட்ட வழித்தடத்தில் ஒரு பொருள் நிலையான வேகத்தில் இயங்கி, அது தன் தொடக்கப் புள்ளிக்கே திரும்பினால், அதன் நிரலான விரைவுதிசைவேகம் சுழியாகும்; ஆனால் அதன் நிரலான வேகம், வட்டப் பரிதியை அது வட்டத்தைச் சுற்ற எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பாகும். நிரலான விரைவுதிசைவேகம் தொடக்கப் புள்ளியிலும் முடிவுப் புள்ளியிலும் உள்ள இடப்பெயர்ச்சி நெறியங்களைக் கருதிகருதிக் கணக்கிடப்படுவதால் இந்நிலை உருவாகிறது; ஆனால் நிரலான வேகமோ மொத்தப் பயணத் தொலைவையும் கருதுகிறது.
 
==இயக்கச் சமன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது