பொருண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
== பொருண்மை அலகுகள் ==
[[File:SI base unit.svg|thumb| கிலோகிராம் என்பது ஏழு [[SI அடிப்படை அலகுகள்| SI அடிப்படை அலகுகளில்]] ஒன்றாகும். மேலும்,இது வேறு அடிப்படை அலகைச் சாராத மூன்று அடிக்கோள் அலகுகளில் ஒன்றாகும்.]]
செந்தரசெந்தரப் [[பன்னாட்டு அலகுகள் முறை]] (SI)யின் பொருண்மை அலகு [[கிலோகிராம்-கிகி]] (kg) ஆகும். ஒரு கிலோகிராம் என்பது 1000 கிராம் (g) ஆகும், கிலோகிராம் 1795 இல் முதன்முதலாக நீரின் ஒரு பருடெசிமீட்டர் பருமன் வாய்ந்த பனிக்கட்டியின் உருகுநிலையில் அமையும் பொருண்மையாக வரையறுக்கப்பட்டது. பிறகு, 1889 இல் கிலோகிராம் பன்னாட்டு முன்வகைமைக் கிலோகிராமின் பொருண்மையாக மீள்வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறை மீட்டரையோ நீரின் இயல்புகளையோ சாராத ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டளவில், பிளாங்கு மாறிலியால் வரையறுக்கும் முன்மொழிவு உட்பட கிலோகிராமை மீள வரையறுப்பதற்கான பல முன்மொழிவுகள் உள்ளன.<ref>{{cite web |url=https://www.newscientist.com/article/dn23068-most-fundamental-clock-ever-could-redefine-kilogram.html#.UrCAA7SBZmY |title=Most fundamental clock ever could redefine kilogram |publisher=NewScientist |author=Jacob Aron |date=10 Jan 2013 |accessdate=17 Dec 2013}}</ref>
இது தவிர, பொருண்மைக்கு பன்னாட்டுச் செந்தர முறை ஏற்கும் வேறு அலகுகளும் உண்டு.
 
வரிசை 27:
* [[டன்]] (t) அல்லது தொன்(அல்லது "பதின்மத் தொன்") 1000 கிகி (kg) பொருண்மைக்குச் சமமாகும்.
* [[electronvolt#Mass|மின்னன்வோல்ட்டு]] (eV) என்பது ஆற்றலின் அலகாகும். ஆனால், பொருண்மை-ஆற்றல் சமனால் இதை பொருண்மை அலகாக மாற்றலாம். இந்நிலையில், பொருண்மையின் அலகு, eV/''c''<sup>2</sup> என்பதன் அலகாகும் (இங்கு, ''c'' என்பது ஒளியின் வேகம்). மின்னன்வோல்ட்டும் அதன் பெருக்கலாகிய MeV (megaelectronvolt) போன்ற அலகும் வழக்கமாக [[துகள் இயற்பியல்]] துறையில் பயன்படுகின்றன.
*அணுப்பொருண்மை அலகு (u) என்பது [[கரிமம்-12]] தனிம அணுவின் பொருண்மையில் 1/12 பங்காகும். இதன் மதிப்பு தோராயமாக {{val|1.66|e=-27|u=kg}} ஆகும்.<ref group="note">Since the [[Avogadro constant]] ''N''<sub>A</sub> is defined as the number of atoms in 12&nbsp;g of carbon-12, it follows that 1&nbsp;u is exactly 1/(10<sup>3</sup>''N''<sub>A</sub>)&nbsp;kg.</ref> அணு, மூலக்கூறுகளின் பொருண்மைகளைக் குறிக்க, அணுப்பொருண்மை அலகு மிகவும் ஏற்றதாகும்.
 
பன்னாட்டுச் செந்தர (SI) அலகு முறைக்கு வெளியே, தேவையைப் பொருத்துப் பின்வரும் பலவகையான அலகுகள் பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பொருண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது