சிங்கீதம் சீனிவாசராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பங்களிப்புகள்
( சி.பி.செந்தில்குமார் - விமரிசனம் )
வரிசை 23:
தமிழில் கமலுடன் இணைந்து பல மறக்கமுடியாத படங்களைத் தந்தவர் தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ். ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை. சிங்கீதம் சீனிவாச ராவ் கடந்த இரண்டாயிரத்து எட்டில் 'கடோத்கஜ்" என்ற அனிமேஷன் படத்தை இயக்கி அந்த படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டைட்டிலில் தான் பேசும் படம் ,படத்தில் வசனங்களோ, பாடல்களோ இல்லை, சில காட்சிகளில் மட்டும் ரேடியோ வாசகங்கள் வந்தன,.. ஆனால் பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க முடியாததை காட்சிகள் மூலமாகவே புரிய வைக்க முடியும்,மக்களை ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ். கன்னடத்தில் புஷ்பக விமான , தெலுங்கு, மலையாளத்தில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என ரிலீஸ் ஆச்சு
படத்தோட முதல் ஹீரோ இயக்குநர் தான்.. படத்துல வசனம் இல்லைன்னு முடிவு பண்ணுனதுமே டிஸ்கஷன்ல எப்படி எல்லாம் காட்சிகள் வெச்சா போர் அடிக்காம போகும்? ஆடியன்சுக்கு புரியும்? சிரிக்க வைப்பது எப்படி? என்று ஹோம் ஒர்க் பக்காவா பண்ணிட்டு படத்தை எடுத்ததுக்கு.. சரியான பாத்திரத்தேர்வுக்கு ஒரு சபாஷ்.. ( சி.பி.செந்தில்குமார் - விமரிசனம் )
"https://ta.wikipedia.org/wiki/சிங்கீதம்_சீனிவாசராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது