சிங்கீதம் சீனிவாசராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மினி சக்கரவர்த்தி
அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)
வரிசை 22:
 
தமிழில் கமலுடன் இணைந்து பல மறக்கமுடியாத படங்களைத் தந்தவர் தேசிய விருது பெற்ற இயக்குநரான ''[[சிங்கீதம் சீனிவாசராவ்]]''.
''[[ ராஜ பார்வை]]'', ''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) ]]'', ''[[மைக்கேல் மதன காமராஜன்]]'', ''[[பேசும் படம்]]'' என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை. சிங்கீதம் சீனிவாச ராவ் கடந்த இரண்டாயிரத்து எட்டில் 'கடோத்கஜ்" என்ற அனிமேஷன் படத்தை இயக்கி அந்த படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
டைட்டிலில் தான் பேசும் படம் ,படத்தில் வசனங்களோ, பாடல்களோ இல்லை, சில காட்சிகளில் மட்டும் ரேடியோ வாசகங்கள் வந்தன,.. ஆனால் பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க முடியாததை காட்சிகள் மூலமாகவே புரிய வைக்க முடியும்,மக்களை ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ்.
வரிசை 30:
==அபூர்வ சகோதரர்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் ==
 
''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) ]]'', முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து
1989ல் உருவாக்கிய பல புதிய சாதனை சரித்திரங்கள் இதோ....
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்கீதம்_சீனிவாசராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது