திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறிமுகப் பகுதி உரை திருத்தம்
சி →‎top
வரிசை 12:
திசைவேகம் என்பது இயற்பியல் [[திசையன்|நெறிய]] [[இயற்பியல் பண்பளவுகள்|அளவாகும்]]. இதனை வரையறுக்க அதன் பரும அளவும், திசையும் வேண்டும். திசைவேகத்தின் திசையிலிக் [[தனி மதிப்பு|கணியம்]] (அதாவது எண்ணளவு) '''[[வேகம்]]''' (''speed'') ஆகும். திசைவேகமும், வேகமும் ஒருங்கியைவான கொணர்வு அலகை பெற்றுள்ளன. இவற்றின் அளவு [[அனைத்துலக முறை அலகுகள்|பன்னாட்டுச் செந்தர அலகு முறையில்]] ([[மெட்ரிக் முறை]]) மீட்டர்/நொடி (m/s) யால் அளக்கப்படுகிறது. இதன் பசெ (SI) அடிப்படை அலகு m⋅s<sup>−1</sup> ஆகும். எடுத்துகாட்டாக, "5 மீட்டர்கள்/ நொடி" என்பது அளவன் ஆகும்; ஆனால், "5 மிட்டர்கள்/நொடி கிழக்கில்" என்பது நெறியன் ஆகும்.
 
ஒரு பொருளின் வேகத்திலோ, திசையிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றம் நிலவினால், அப்போது அப்பொருளின் திசைவேகம் மாறுவதாகவும், [[முடுக்கம்|முடுக்கமுறுவதாகவும்]] கூறப்படும். திசைவேகத்தின் மாறுகின்ற வீதம் [[முடுக்கம்]] ஆகும். முடுக்கம் ஒரு பொருளின் திசைவேகம் காலத்தை பொறுத்து எப்படி மாறுகிறது என்பதை குறிக்கும்.
 
==நிலைத்த திசைவேகமும், முடுக்கமும்==
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது