ஜோன் ஆஃப் ஆர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆரம்ப வாழ்க்கை: விரிவாக்கம்
வரிசை 35:
 
== படைத்தளபதி ==
11 நாட்கள் பயனத்திற்கு பிறகு, ஜோன் ஆப் ஆர்க், 'சினான்' மார்ச் 4ம் தேதி வந்தடைந்தார். அரசவையில் ஜோனின் கட்டுக்கடங்கா உணர்ச்சியைக் கண்ட சார்லஸின் முகம் பிரகாசமடைந்தது. <ref>http://archive.joan-of-arc.org/joanofarc_short_biography.html</ref>பின்னர், பல வேதாந்த ஆய்வுகளுக்குப் பிறகு, <ref>http://www.joan-of-arc.org/joanofarc_poitiers_conclusion.html</ref> அரசர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கை பட தளபதியாக நியமித்தார்.
ஒரு விவசாயி மகளாக இருந்த போதிலும், 17ம் வயதில் ஒரு அரசாங்கத்தின் படைத் தளபதியானது குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோன்_ஆஃப்_ஆர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது