திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
====நிலையான முடுக்கம்====
 
சிறப்பு நேர்வாக நிலைத்த முடுக்கத்தைக் கருதினால், விரைவைச்திசைவேகத்தைச் சுவாத் சமன்பாட்டைக் கொண்டு ஆயலாம். '''a''' வை ஓர் தற்சார்பான நிலைத்த நெறியமாகக் கொண்டால், பின்வரும் உறவைக் கொணர்வது மிக எளியதே.
 
:<math>\boldsymbol{v} = \boldsymbol{u} + \boldsymbol{a}t</math>
 
இங்கு {{math|'''''v'''''}}, என்பது {{math|''t''}} நேரத்து மதிப்பு; அதேபோல, {{math|'''''u'''''}} என்பது {{math|1=''t'' = 0}} நேரத்து மதிப்பு. இந்தச் சமன்பாட்டைசமன்பாட்டைச் சுவத்சுவாத் சமன்பாடு {{math|1='''''x''''' = '''''u'''t'' + '''''a'''t''<sup>2</sup>/2}} என்பதோடு இணைத்தால், இடப்பெயர்ச்சியையும் நிரல்சராசரி விரைவையும்திசைவேகத்தையும் பின்வருமாறு உறவுப்படுத்த முடியும்.
 
:<math>\boldsymbol{x} = \frac{(\boldsymbol{u} + \boldsymbol{v})}{2}\mathit{t} = \boldsymbol{\bar{v}}\mathit{t}</math>.
 
நேரம் சாராத விரைவின்திசைவேகத்தின் சார்பை, அதாவது டாரிசில்லி சமன்பாட்டைப் பினவருமாறுபின்வருமாறு கொணரலாம்:
 
:<math>v^{2} = \boldsymbol{v}\cdot\boldsymbol{v} = (\boldsymbol{u}+\boldsymbol{a}t)\cdot(\boldsymbol{u}+\boldsymbol{a}t)=u^{2}+2t(\boldsymbol{a}\cdot\boldsymbol{u})+a^{2}t^{2}</math>
வரிசை 92:
இங்கு {{math|1=''v'' = '''''v''''' அளவன்}} ஆகும்.
 
மேலுள்ள சமன்பாடுகள் நியூட்டனின் இயக்கவியலுக்கும் சிறப்புச் சார்புக் கோட்பாட்டுக்கும் பொருந்தும். ஒரே சூழலைப் பல்வேறு நோக்கீட்டாளர்கள் எப்படி விவரிப்பார்கள் என்பதில் தான் நியுட்டனின் இயக்கவியலும் சிறப்புச் சார்புக் கோட்பாடும் வேறுபடுகின்றன. குறிப்பாக, நியூட்டனின் இயக்கவியலில், அனைத்து நோக்கர்களும் t சார்சார்ந்த மதிப்பை ஏற்பர்; இருப்புக்கான உருமாற்ற விதிகள், முடுக்கமற்ற சட்டக நோக்கர்கள் ஒரு பொருளின் முடுக்கத்தை ஒரே மதிப்பாக விவரிக்கும் சூழலை உருவாக்குகின்றன. இரண்டுமே சிறப்புச் சார்புக் கோட்பாட்டின்படி, உண்மையல்ல. மாறாக, இதன்படி சார்பு விரைவு மட்டுமே அளக்கவியன்றதாகும்.
 
===திசைவேகம் சார்ந்த அளவுகள்===
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது