1,257
தொகுப்புகள்
சி (இணைக்க வேண்டல்) |
சி (:() |
||
'''தத்தமங்களம்''' கிராமம் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] [[மண்ணச்சநல்லூர்]] வட்டத்தில் உள்ளது. இங்கு மக்களின் தொழில் விவசாயம் ஆகும். மேலும் இவ்வூரின் மேற்கே [[உப்பாறு நீர்த்தேக்கம்]] உள்ளது. இதன் மூலம் பல ஊர்களுக்கு விவசாயத்திற்காக நீர் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான நீர் நேராக [[கொள்ளிடம்]] ஆற்றில் கலக்கின்றது. இக்கிராமம் ஓர் ஊராட்சியாகும். இதன் கீழ் [[வடக்கு தத்தமங்களம்]],[[சாலைப்பட்டி]], [[தேவிமங்களம்]], [[அக்கரைப்பட்டி]], ஆகிய சிற்றூர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
|
தொகுப்புகள்