வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
{{Main article|உயிர்க்கல வன்கூடு}}
 
உயிர்க்கல வன்கூடு (கிரேக்கம்: ''kytos'' = உயிர்க்கலம் (cell)) உயிர்க்கலங்களின் வடிவத்தை நிலைநிறுத்தவும் பேணவும் பயன்படுகிறது. இது தான் உயிர்க்கல வடிவத்தைப் பேணிப் பாதுகாக்கும் இயங்கியல் கட்டமைப்பாகும். இது கசையிழையையும், சிலியா தசைகளையும் அடுக்குவரிசைக் கால்களையும் பயன்படுத்தி உயிர்க்கலம் இயங்குவதற்கும் உதவுகிறது; இது உயிர்க்கல உள்போக்குவரத்துக்கும் (அதாவது, நுண்ணுறுப்புகளும் நாளங்களும் இயங்குவதற்கும்) உயிர்க்கலப் பிளவுக்கும் உதவுகிறது.
 
===பாய்ம வன்கூடுகள்===
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது