நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|செப்டம்பர் 23, 2017}}
{{unreferenced}}
{{automatic taxobox
| name = நீர்நில வாழ்வன<br> Amphibians
வரி 18 ⟶ 17:
 
இவை குளிர் இரத்த வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகள். தற்கலத்தில் வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தனவாகும். இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்குகின்றன. சில இருவாழ்விகள் இக்கட்டத்தைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தோலைப் பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் சலமாண்டர்கள்உம் தவளைகளும் நுரையிரல் இல்லாமலே தம் தோலால் மட்டுமே மூச்சுயிர்க்கின்றன. இவை புறவடிவில் பல்லிகளைப் போலவுள்ளன. என்றாலும், இவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போல முட்டையிடும் விலங்குகளாகும். எனவே, இனப்பெருக்கத்துக்காக நீரூடகம் ஏதும் தேவையற்றவை. இவற்றின் சிக்கலான இனப்பெருக்கத் தேவையும் புரையுள்ள தோலும் இவற்றைச் சூழல்நிலைகாட்டிகளாக ஆக்குகின்றன; அண்மைப் பத்தாண்டுகளில் உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது.
The earliest amphibians [[evolution of tetrapods|evolved]] in the [[Devonian]] period from [[sarcopterygian]] fish with lungs and bony-limbed fins, features that were helpful in adapting to dry land. They diversified and became dominant during the [[Carboniferous]] and [[Permian]] periods, but were later displaced by reptiles and other vertebrates. Over time, amphibians shrank in size and decreased in diversity, leaving only the modern subclass [[Lissamphibia]].
 
புத்தியல்கால இருவாழிகள் மூன்று வரிசைகளில் அடங்குகின்றன; அவை தவளைகளும் தலைப்பிரட்டைகளும் அடங்கிய அனுரா வரிசை, சலமாண்டர்கள் அடங்கிய உரோடெலா வரிசை குருட்டுப்புழுக்கள் அடங்கிய அப்போடா வரிசை என்பனவாகும்.இருவாழ்விகளில் தோராயமாக 7,000 இனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தவளை இனங்கள் மட்டுமே 90% அளவுக்கு அமைந்துள்ளன. உலகிலேயே மிகச் சிறிய இருவாழியும் முதுகெலும்பியுமான ''பயெடோபிரிய்னே அமுவென்சிசு (Paedophryne amauensis) '' எனும் தவளை இனம் நியூகினியாவில் வாழ்கிறது. இதன் நீளம் 7.7 மிமீ ஆகும். The largest living amphibian is the {{convert|1.8|m|0|abbr=on}} [[Chinese giant salamander]] (''Andrias davidianus''), but this is dwarfed by the extinct {{convert|9|m|0|abbr=on}} ''[[Prionosuchus]]'' from the middle Permian of Brazil. The study of amphibians is called [[batrachology]], while the study of both reptiles and amphibians is called [[herpetology]].
 
இருவாழிகளின் உடல், தலை, உடம்பு எனும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் [[இதயம்]] மூன்று அறைகளைக் (இரு [[மேலறை]]களும் ஒரு [[கீழறை]] யும்) கொண்டுள்ளது.
 
==சொற்பிறப்பியல்==
 
பண்டைய கிரேக்க வார்த்தையான ἀμφίβιος (amphíbios) என்ற சொல்லிலிருந்து "ஆம்ஃபிபியன்" என்ற ஆங்கிலச் சொல் வந்தது. "இதன் பொருள் இரு வகையான வாழ்க்கை" என்பதாகும். ἀμφί " என்ற சொல்லின் பொருள் இரு வகையான" என்பதாகும்; βιος என்ற செல்லின் பொருள் "வாழ்க்கை" என்பதாகும்.. முதலில் நிலங்களில் அல்லது தண்ணீரில் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக நிலநீர் வாழிகள் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது, இவற்றில் நீர் நாய்களும் அடங்கும். <ref>{{cite book|title=A Concise Etymological Dictionary of the English Language|last=Skeat|first=Walter W.|year=1897|publisher=Clarendon Press|page=39}}</ref> ] நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் எல்லாம் நிலநீர் வாழிகள் இல்லை என்றும் நிலநீர் வாழிகள், அதன் பரந்த பொருளில் (சன்சு லாடோ), மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் இரண்டு உட்பிரிவுகள் அழிந்துவிட்டன<ref>{{cite journal|author=Baird, Donald|date=May 1965|title=Paleozoic lepospondyl amphibians|journal=Integrative and Comparative Biology|volume=5|issue=2|pages=287–294|doi=10.1093/icb/5.2.287}}</ref> என்றும் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது