ஹோரஷியோ நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மறுத்து உத்தரவிட்டார். .
வீரமான இறப்பும்,மரியாதையும் 1794 முதல் 1805 வரையிலான காலப்பகுதியில் நெல்சனின் தலைமையின் கீழ், ராயல
வரிசை 15:
1797 ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ் டி டெனெரிப் போரில் அவர் தனது வலது கரத்தை இழந்தார்..
 
ஒரு தளபதி யாக அவர் தைரியமான நடவடிக்கை அறியப்பட்டது,தான் .எனினும் அவரது மூத்த அதிகாரியின் உத்தரவுகளை அவ்வப்போது புறக்கணிப்பு செய்தார் .அதுவே 1797 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் கேப் வின்சென்ட் மீது அவருக்கு வெற்றி தேடி தந்தன . நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் கோபன்ஹாகனில் நடந்த போரில் அவர் தனது தொலைநோக்கி யை தனது குருட்டு கண்கள் மேல் வைத்து கொண்டு மூத்த அதிகாரியின் உத்தரவுகளை ஏற்று, யுத்த நடவடிக்கைகளை நிறுத்த மறுத்து உத்தரவிட்டார். .
 
== எம்மா, ஹாமில்டன் மீது காதல் ==
 
1798 இல் நைல் போரில், நெப்போலியனின் கடற்படை வெற்றிகரமாக அழிக்கப்பட்டது, இதன் மூலம் இந்தியாவுக்கு நேரடி வர்த்தக வழிவகை செய்யப்பட்டது.நெல்சன் நேபிள்ஸ் நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார் .அங்கு அவர் எம்மா, லேடி ஹாமில்டனுடன் காதலில் விழுந்தார். அவர்கள் இருவருமே மணம் ஆனவர்கள் . என்றாலும் நெல்சன் மற்றும் எம்மா ஹாமில்டன் இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்தனர் , விளைவாக 1801 ஆம் ஆண்டில் ஹொரதியா என்ற ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர். அதே வருடத்தில் நெல்சன் துணை அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
 
==வீரமான இறப்பும்,மரியாதையும் ==
1794 முதல் 1805 வரையிலான காலப்பகுதியில் நெல்சனின் தலைமையின் கீழ், ராயல் கடற்படை பிரான்சின் மீது தனது மேலாதிக்கத்தை நிரூபித்தது. கேப் டிராபல்கரில் அவரது மிகவும் பிரபலமான ஈடுபாடு, பிரித்தானியரை நெப்போலியனின் படையெடுப்பு அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது, ஆனால் அது அவரது இறுதிப் பயணமாக அமைந்தது . 1805 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி போர் தொடங்குவதற்கு முன்னர் நெல்சன் தனது கப்பலில் இருந்து பிரபலமான சமிக்ஞையை ,குறுஞ் செய்தியை அனுப்பினார். "இங்கிலாந்து ஒவ்வொருவரும் தனது கடமையைச் செய்வார் "என்று எதிர்பார்க்கிறது. ஒரு சில மணிநேரங்களுக்கு பின்னர் ஒரு பிரெஞ்சு துப்பாக்கி சுடும் ஸ்னைப்பர் மூலம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் பிராந்தியால் ,தொட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்து செல்லப்பட்டது . அங்கு அவர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டா ர் .
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஹோரஷியோ_நெல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது