சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
reFill உடன் 14 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 40:
'''நேதாஜி''' (தலைவர்) என்று [[இந்தியா|இந்திய]] மக்களால் அழைக்கப்படும் '''சுபாஷ் சந்திர போஸ்''' (''Subhash Chandra Bose'', சனவரி 23, 1897<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 8</ref> – [[சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சைகள்|இறந்ததாகக் கருதப்படும் நாள்]] ஆகத்து 18, 1945){{sfn|Bayly|Harper|2007|p=2}} [[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்டத்]] தலைவராவார். [[இரண்டாம் உலகப் போர்]] நடைபெற்ற போது வெளிநாடுகளில் [[போர்க் கைதிகள்|போர்க் கைதிகளாய்]] இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயருக்கு]] எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
 
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று [[தைவான்]] நாட்டில் ஒரு [[விமானம்|விமான]] விபத்தில் இறந்து விட்டதாகவும், [[ரஷ்யா|உருசியாவிற்கு]] சென்று [[1970கள்|1970களில்]] இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு [[துறவி]]யின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.<ref>[{{cite web|url=http://www.thecolorsofindia.com/subhash-bose/death-mystery.html |title=Death Mystery of Subhash Chandra Bose]</ref> - Death of Netaji Subhash
Chandra Bose|work=www.thecolorsofindia.com}}</ref>
 
== இளமை ==
வரி 50 ⟶ 51:
ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர் தன் உயர் கல்வியை [[கொல்கத்தா]] ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் [[கொல்கத்தா]] பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே [[விவேகானந்தர்]] போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.
 
அப்போது வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு சுபாஷின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும்.இந்த சந்திப்பு குறித்து பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார் ராயிடம், ''"யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது. அதனால் தான் என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து அதன் பலனைப் பெற விரும்புகிறேன்.இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் ([[சுவாமி பிரம்மானந்தர்]]) வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்."'' என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 36</ref> தன் மானசீக ஆசானாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.<ref>{{cite web|url=http://www.venkkayam.com/2012/05/01.html|title=Package tracking aliexpress, amazon, ebay.|work=www.venkkayam.com}}</ref>
 
துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு [[கொல்கத்தா]] பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.
வரி 67 ⟶ 68:
 
== அரசியல் நுழைவு ==
1922 இல் வேல்ஸ் எனும் இளவரசரை [[இந்தியா]]வுக்கு அனுப்ப [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால் சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். [[மும்பை]] துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் எதிர்க்க காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கில அரசாங்கம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.<ref>{{cite web|url=http://www.venkkayam.com/2012/05/02_13.html|title=Package tracking aliexpress, amazon, ebay.|work=www.venkkayam.com}}</ref>
 
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் வேல்ஸ் இளவரசர் [[கொல்கத்தா]]வுக்கு வருகை தரும் போது கல்கத்தாவில் மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்து. [[கொல்கத்தா]] தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் [[ஜவகர்லால் நேரு]], [[சித்தரஞ்சன் தாஸ்]] போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கைதானதால் மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும் [[கொல்கத்தா]]வில் மறியல் சிறப்புற மக்களால் நடக்கப் பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ் 1922 ஆம் ஆண்டு [[அக்டோபர்|அக்டோபரில்]] விடுதலையானபோது [[காந்தி]]யும் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தையும்]], [[வரிகொடா இயக்கம்|வரிகொடா இயக்கத்தையும்]] விரிவுபடுத்தியிருந்தார்.
வரி 89 ⟶ 90:
போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.<ref name="Vipul2009">{{cite book|author=Singh Vipul|title=Longman History & Civics Icse 10|url=http://books.google.com/books?id=RX4OiM0MGZUC&pg=PA116|accessdate=13 June 2012|date=1 September 2009|publisher=Pearson Education India|isbn=978-81-317-2042-4|pages=116–}}</ref> நோயின் தீவிரம் அதிகரித்ததால் சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்குகூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசு அவரை வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது நேதாஜியும் தன் சேவையைக் கருதி அதற்கு உடன் பட்டார். இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ நேதாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு "கொல்கத்தா வராமல் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும் 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும் இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார் என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.
 
இதனால் சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து நேதாஜியைப் படுக்கையில் தள்ளீயது. இச்செய்தி வெளியில் பரவி "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும் "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் " என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும் 1930 சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.<ref name="answers.com">[{{cite web|url=http://www.answers.com/topic/subhash-chandra-bose|title=Answers - The Most Trusted Place for Answering Life's Questions|work=Answers.com]}}</ref> 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
== பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தப்பிச் செல்லுதல் ==
வரி 100 ⟶ 101:
26. சனவரி 1941 அன்று இரவிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும் இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-27.1.1941-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/article2019877.ece | title=இந்த நாளில் அன்று: (27. சனவரி 1941); பாபு சுபாஷ் சந்திரபோஸ் எங்கே? நேற்று இரவிலிருந்து காணோம் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-28.1.1941-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/article2019953.ece | title=இந்த நாளில் அன்று: 28. சனவரி 1941: போஸ் வீட்டில் போலீஸின் மூன்று மணி நேர சோதனை; புதுச்சேரியில் இல்லையெனத் தகவல் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-29.1.1941-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/article2019957.ece | title=இந்த நாளில் அன்று: 29. சனவரி 1941; சுபாஷ் போஸ் பற்றி மகாத்மா கவலை; வாழ்க்கையை துறந்திருக்கக் கூடும் - சரத் பதில் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref>
 
1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு [[முஸ்லிம்]] போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். [[பெஷாவர்|பெசாவர்]] நகரை (தற்போது இது [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] உள்ளது) அடைந்து [[இந்தியா]]வின் எல்லையைக் கடந்தனர். பின்னர் [[ஆப்கானிஸ்தான்]] சென்றார். அங்கு [[இத்தாலி]] நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார்.<ref name=oo /><ref name=kk /><ref name=bbc /> [[ரஷ்யா]] வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக [[ஜெர்மனி]]க்கு வருமாறு [[ஹிட்லர்|ஹிட்லரிடமிருந்து]] அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் [[மாஸ்கோ]] சென்று அங்கிருந்து [[ஜெர்மன்]] தலைநகரான [[பெர்லின்|பெர்லினுக்குப்]] போய்ச்சேர்ந்தார். அவர் [[ஜெர்மனி]] வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன.<ref name=oo>[{{cite web|url=http://books.google.co.in/books?ei=N0DgTYfEB4TqrQfZ3_0Y&ct=result&id=l8gBAAAAMAAJ&dq=subhash+chandra+bose+great+escape&q=+great+escape#search_anchor |title=The Talwars of Pathan landLand and Subhas Chandra's greatGreat escape.]Escape|first=Bhagat Ram|last=Talwar|date=29 September 1976|publisher=People's Publishing House|via=Google Books}}</ref><ref name=kk>[{{cite web|url=http://books.google.co.in/books?ei=N0DgTYfEB4TqrQfZ3_0Y&ct=result&id=G-RHAAAAMAAJ&dq=subhash+chandra+bose+great+escape&q=+great+escape#search_anchor |title=Subhas Chandra Bose: Netaji's passage to im&#91;[m&#93;ortality]ortality|first=Subodh|last=Markandeya|date=1 December 1990|publisher=Arnold Publishers|via=Google Books}}</ref> அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.<ref name=oo /><ref name=kk /><ref>[{{cite web|url=http://www.revolutionarydemocracy.org/rdv7n1/Bose.htm |title=Subhas Chandra Bose in Nazi Germany]|work=www.revolutionarydemocracy.org}}</ref> ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக [[ஹிட்லர்]] உறுதி அளித்தார்.<ref name=bbc>[http://news.bbc.co.uk/2/hi/3684288.stm "Hitler's secret Indian army"] by Mike Thomson, BBC News, 23 September 2004.</ref>
 
== சுதந்திர இந்திய இராணுவம் ==
வரி 137 ⟶ 138:
{{முதன்மைக் கட்டுரை|நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்}}
 
இரண்டாம் உலகப்போரில் செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு அச்சு நாடுகள் சார்பில் [[நிப்பான்]] மட்டுமே போரில் இருந்தது. [[நிப்பான்]] ஆதிக்கத்தின் கீழ் இருந்த [[மஞ்சூரியா]] மேல் [[ருசியா]] படையெடுத்து அதை ஆகசுட்டு 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. [[பாங்காக்|பாங்காகில்]] இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி நேதாஜி பாங்காக்கில் இருந்து [[டோக்கியோ]] வழியாக [[மஞ்சூரியா]]வை அடைந்து அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய [[ஹோ சி மின் நகரம்|கோ சு மிங்]] ஆகசுட்டு 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் <ref name = historytoday>{{cite web|url=http://www.historytoday.com/hugh-purcell/subhas-chandra-bose-afterlife-india%E2%80%99s-fascist-leader|title=Subhas Chandra Bose: The Afterlife of India’s Fascist Leader - History Today|work=www.historytoday.com}}</ref>. ஆகசுட்டு 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம் ஆகசுட்டு 18, 1945 அன்று [[தாய்பெய்|தாய்பெயில்]] வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் போஸ் இறந்ததாக அறிவித்தது <ref name = historytoday />. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.<ref>[{{cite web|url=http://www.outlookindia.com/pti_news.asp?id=277465|title=outlookindia.com No- crashmore atthan Taipeijust thatthe killednews Netaji:magazine Taiwan govt. Outlookfrom India]|work=https://www.outlookindia.com/}}</ref><ref name="Netaji case: US backs Taiwan govt">{{cite news|title=Netaji case: US backs Taiwan govt|url=http://timesofindia.indiatimes.com/articleshow/1236063.cms|accessdate=12 June 2012|newspaper=Times of India|date=Sep 19, 2005, 09.21pm IST}}</ref> [[படிமம்:Subhas Chandra Bose (tokyo).JPG|thumb|200px|right|ரெங்கோயி கோயில், யப்பான்]]
இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,[[பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்]] முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.
 
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் [[டோக்கியோ]], சைகோன், [[பாங்காக்]] உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, [[டோக்கியோ]]வில் உள்ள [[புத்தர்]] கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர்.<ref>Mitchell, Jon, "[https://archive.is/20120719125652/search.japantimes.co.jp/cgi-bin/fl20110814x1.html Japan's unsung role in India's struggle for independence]", ''[[Japan Times]]'', 14 August 2011, p. 7.</ref><ref>James, L (1997) ''Raj, the Making and Unmaking of British India'', Abacus, London P575</ref> மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம் முன்னாள் பிரதமர் [[இந்திரா காந்தி|இந்திரா]] ஆட்சியின் போது ஓய்வு பெற்ற [[பஞ்சாப்]] உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், [[தைவான்]] உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் '''நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை''' என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6777531.ece?utm_source=vuukle&utm_medium=referral|title=நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு|publisher=}}</ref>
 
== இரகசியத் துறவி ==
[[உத்தரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்தில்]] 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர்.<ref>[{{cite web|url=http://www.hindustantimes.com/news/specials/Netaji/roadends.shtml |title=Hindustantimes.com]|publisher=}}</ref> நான்கு சம்பவங்கள் அத்துறவி போஸ்தான் என நம்பக் காரணமாகின.<ref>http://www.hindustantimes.com/news/specials/Netaji/iamsubash.shtml</ref> அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இது பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. [[கையெழுத்தியல்]] நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார்.<ref>[{{cite web|url=http://www.hindustantimes.com/news/specials/Netaji/handwriting.shtml |title=Hindustantimes.com]|publisher=}}</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/440215.cms "Ayodhya sadhu's writing matches Netaji's"] Lucknow-Cities ''The Times of India''</ref> ஆயினும், முகர்ஜி ஆணையம் மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதேவேளை, இந்திய அரசின் போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.
 
== இறுதி உரை ==
[[இந்திய தேசிய ராணுவம்]] நெருக்கடியான நிலையில் இருந்த போது '''ஆகத்து 15, 1945'''ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.<ref>{{cite web|url=http://tamil.webdunia.com/miscellaneous/special07/idday/0708/13/1070813007_7.htm|title=இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!|first=|last=Webdunia|publisher=}}</ref> அதன்படி இந்தியா,
 
{{cquote|
வரி 155 ⟶ 156:
 
== இரகசிய ஆவணங்கள் ==
சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு 17 செப்டம்பர் 2015 அன்று வெளியிட்டது.<ref>[{{cite web|url=http://www.bbc.com/tamil/india/2015/09/150918_bose |title=சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்கம்]|work=BBC தமிழ்}}</ref>
 
== போஸ் பற்றிய சித்தரிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது