இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 149:
[[படிமம்:Sigiriya.jpg|thumb|left|சிகிரியா, குன்றுக் கோட்டை.]]
 
கிமு 380இல் [[பண்டுகாபயன்]] ஆட்சியின் போது இலங்கை அரசு அனுராதபுரத்துக்கு நகர்ந்தது. அன்றிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைநகராக அனுராதபுரம் விளங்கியது.<ref>{{cite web | url = http://www.worldheritagesite.org/sites/anuradhapura.html | title = World Heritage site: Anuradhapura | work = worldheritagesite.org | accessdate = 15 July 2014}}</ref> பண்டைய இலங்கையர் குளங்கள், தாகபைகள் மற்றும் மாளிகைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் சிறந்து விளங்கினர்.<ref>{{cite web | url = http://mysrilankaholidays.com/ancient-sinhalese-irrigation.html | title = Waterworld: Ancient Sinhalese Irrigation | work = mysrilankaholidays.com | accessdate = 15 July 2014}}</ref> [[தேவநம்பிய தீசன்]] ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து பௌத்த சமயத்தின் வருகையால் இலங்கையின் சமூகக் கட்டமைப்பு பாரிய மாற்றமடைந்தது. கிமு 250ல்,<ref>{{cite web | url = http://www.accesstoinsight.org/lib/authors/perera/wheel100.html#preface | title = Buddhism in Sri Lanka: A Short History | work = Perera H. R. | work = accesstoinsight.org | accessdate = 15 July 2014}}</ref> மௌரியப் பேரரசர் அசோகனின் புதல்வனான [[மகிந்தன்|மகிந்த தேரர்]] ({{lang-sa|महेन्द्र}}; மகேந்திர) பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் மிகிந்தலைக்கு வந்தார்.<ref name="Macmillan1">{{cite book | author = Holt, John Clifford | contribution = Sri Lanka | year = 2004 | title = Macmillan Encyclopedia of Buddhism | editor = Buswell, Robert E., Jr. | pages = 795–799 | place = USA | publisher = Macmillan Reference USA | isbn = 978-0-8160-5459-6}}</ref> இவரது முயற்சியால் தேவநம்பியதீசன் பௌத்த சமயத்தைத் தழுவியதோடு ஏனைய சிங்களஇலங்கை மக்களும்வாழ் மக்களும் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டனர்.<ref name="mahav1">{{cite web | url = http://mahavamsa.org/2008/05/king-devanampiya-tissa-306-bc/ | title = King Devanampiya Tissa (306 BC – 266 BC) | work = [[மகாவம்சம்]] | accessdate = 15 July 2014}}</ref> இலங்கையில் தொடர்ந்து வந்த அரசுகள் பெரும் எண்ணிக்கையிலான பௌத்தப் பள்ளீகளையும் மடாலயங்களையும் பராமரித்ததோடு தென்கிழக்காசியாவின் ஏனைய நாடுகளுக்குப் பௌத்தம் பரவவும் உதவி புரிந்தன. இலங்கைப் பிக்குகள், பிற்பாடு முகமது கில்சியால் அழிக்கப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய பௌத்தப் பல்கலைக்கழகமான நாலந்தாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றனர். நாலந்தாவின் பல ஆக்கங்கள் இலங்கையின் மடாலயங்களில் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url = http://www.buddhanet.net/e-learning/buddhistworld/lanka-txt.htm | title = Buddhism in Sri Lanka | work = buddhanet.net | accessdate = 15 July 2014}}</ref> கிமு 245ல், பிக்குணி [[சங்கமித்தை]] போதிமரக் கிளையுடன் வந்தடைந்தார். இக்கிளை, கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் பகுதியாகக் கருதப்படுகிறது.<ref>{{Harvnb|Maung Paw|p=6}}</ref> இதுவே உலகில் மனிதரால் நடப்பட்ட முதல் மரமாகக் (வரலாற்றாதாரங்களின் படி) கருதப்படுகிறது. (போதிவம்சம்)<ref>{{cite web | url = http://print.dailymirror.lk/features/139-feature/38344.html | title = Historical trees: Overlooked aspect of heritage that needs a revival of interest | work = Gunawardana, Jagath | work = Daily Mirror | accessdate = 15 July 2014}}</ref>
 
சூரதீச மன்னனின் காலத்தில் இலங்கை மீது முதல் வெளிநாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. தென்னிந்தியாவிலிருந்து வந்த குதிரை வணிகர்களான சேனன் மற்றும் குத்திகன் ஆகியோர் சூரதீசனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர்.<ref name="mahav1" /> கிமு205ல் சோழ மன்னனான [[எல்லாளன்]] இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் அசேலனைத் தோற்கடித்து 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். விசிதபுர போரில் [[துட்டகைமுனு]] எல்லாளனைத் தோற்கடித்தான். இவன் தென் பகுதி அரசான உறுகுணையின் அரசனான கவந்தீசனின் மூத்த மகனாவான். துட்டகைமுனு இலங்கையின் இரண்டாவது தாதுகோபமான ருவன்வெலிசாயவையும் லோவமகாபாயவையும் அமைத்தான்.<ref>{{cite web | url = http://www.beyondthenet.net/Saddha/ruvan.pdf| page = 4 | title = Ruvanveli Seya – The Wonderous Stupa Built by Gods and Men | work = beyondthenet.net | accessdate = 15 July 2014}}</ref> இலங்கை அரசு அதன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றில் அதன் தென்னாசிய அயல் அரசுகளான சோழ, பாண்டிய, சேர, பல்லவ அரசுகளால் குறைந்தது எட்டு முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் தொடர்ச்சியாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.<ref>{{cite web | url = http://www.rootsweb.ancestry.com/~lkawgw/usurpation.html | title = Distortion of history for political purposes | work = De Silva, Harris | work = [[Ancestry.com]] | accessdate = 15 July 2014}}</ref> மேலும் கலிங்க நாடு (இன்றைய ஒடிசா) மற்றும் மலாயத் தீபகற்பம் ஆகியவற்றிலிருந்தும் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. [[தாதுசேனன்]] ஆட்சியின்போது ''கலா வாவி'' மற்றும் அவுக்கண புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டன.<ref name="sarachchandra">{{cite book | author = Sarachchandra, B. S. | title = අපේ සංස්කෘතික උරුමය | trans_title = Our Cultural Heritage | publisher = Silva, V. P. | pages = 121–122 | year = 1977 | language = Sinhala}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது