குயிலி (கதாபாத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''குயிலி''' பதினெட்டாம் நூற்றாண்டில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு]] எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி. இவர் சிவகங்கை சீமை சேர்ந்த [[பறையர்]] குல பெண்போராளி ஆவார்.<ref>http://www.thehindu.com/features/metroplus/travel/of-valour-and-victory/article4952581.ecɛ</ref> சிவகங்கை சீமையின் ஈடு இணையில்லா
பெண்மணி என ஆய்வாளர்களால் கருதப்படுகிறார் வீரமங்கை குயிலி அவர்கள். இவருக்கு [[குயிலி|குயிலி சாம்பாத்தி]], [[குயிலி|குயிலி நாச்சியார்]] என்ற பெயர்களும் உண்டு.
<ref>http://www.thehindu.com/features/metroplus/travel/of-valour-and-victory/article4952581.ecɛ</ref>
 
==பெற்றோர் மற்றும் இளமை==
 
பெரியமுத்தன் - ராக்கு தம்பதியினரின் மகளாகப் பிறந்தார் குயிலி. சாம்பவர் என்று அழைக்கப்படும் [[பறையர்]] இனத்தில் சிவகங்கையில் உள்ள பாசங்கரை என்னும் ஊரில் பிறந்தார்.
 
நீண்டநாள்கள் குழந்தையில்லாமல், குயிலியைப் பெற்றதால் குயிலி மீது தந்தை முத்தன், அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். குயிலியின் ​தாயார் ராக்கு, விவசாயத் தொழிலில் மட்டுமல்ல; வீரத்திலும் கெட்டிக்காரர். யாராலும் அடக்கமுடியாத காளை ஒன்று, அந்தக்காலத்தில் விவசாயத்தை அழித்துக்கொண்டிருந்தது. அந்தக் காளையை அடக்கப்போய் அதன் கொம்பு முட்டியதில் உயிரிழந்தார். மனைவி ராக்கு இறந்த துக்கம் தாங்காமல் குயிலியை அழைத்துக்கொண்டு சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்துக்கு முத்தன் சென்றுவிடுகிறார். அங்கிருந்த [[பறையர்]] சேர்ந்து அரண்மனைக்கு தோல்தைக்கும் வேலைக்குச் செல்கிறார்.
==வேலுநாச்சியாருடன் அறிமுகம்==
வேலுநாச்சியாரின் வீரம் பற்றி குயிலியின் இளம் வயதிலேயே எடுத்துக்கூறி வளர்த்தார் முத்தன். வேலுநாச்சியாரின் வீரமும், விவேகமும் இளம் ரத்தத்திலேயே பாய்ச்சப்பட்டதால் குயிலியும் வீரபெண்மணியாக உருவெடுத்தார். ஒரு கட்டத்தில் குயிலி, வேலுநாச்சியாரைப் பார்க்கவேண்டும் என்று எண்ணும்போது, பாதுகாவலர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். பாதுகாவலர்களிடம் முத்தனும் கேட்டுப்பார்த்து முடியாமல் போய்விடுகிறது. இந்தத் தகவல் வேலுநாச்சியாருக்குப் போனதும் முத்தனையும், குயிலியையும் அழைத்து, "நீங்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அளவுக்கு சுதந்திரம் உண்டு" என உத்தரவிடுகிறார். காலப்போக்கில் வேலுநாச்சியாரின் அன்பிற்குரியவராக அவரின் மனதில் இடம்பிடித்தார் குயிலி. வேலுநாச்சியாருக்கு சிறந்த ஒற்றனாகச் செயல்பட்டார் குயிலியின் தந்தை முத்தன்.
== மெய்க்காப்பாளர் ==
{{முதன்மைக் கட்டுரை|வேலு நாச்சியார்}}
[[சிவகங்கை]] மன்னர் [[முத்து வடுகநாதர்|முத்துவடுகநாதரை]] [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] அரசாங்கம் சுட்டுக்கொன்றது. 8 ஆண்டுகள் அவர் மனைவி [[வேலு நாச்சியார்]] தலைமறைவாக இருந்தார். அப்போதுஒருநாள் ஆங்கிலேயர்களுக்காகஇரவு உளவுவேலுநாச்சியாரின் பார்த்தசிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் என்பவரைஓர் ஓலையும், பையுமாக வந்து, "இந்த ஓலையை சிவகங்கை அருகேயுள்ள ஓர் இடத்தைச் சொல்லி அங்கே ஒப்படைத்துவிடு. அதற்குக் கூலியாக இந்தப் பையை வைத்துக்கொள்" என்று சொல்லியபோது மறுக்கமுடியாமல் குயிலி என்றபெண்அந்த குத்திக்ஓலையை கொன்றார்வாங்கிக்கொண்டார். அதனால்அந்த ஓலையைப் பிரித்துப் படித்தபோதுதான், நாச்சியாரின் போர் தந்திரங்களும், வேலுநாச்சியார்நுட்பங்களும் தனதுஅதில் மெய்க்காப்பாளராகஎழுதப்பட்டிருந்ததைக் குயிலியைகண்டு நியமித்தார்அதிர்ச்சியடைந்தார்.
 
அடுத்த கணமே வெற்றிவேல் அறைக்குப் போனாள் குயிலி. இனியும் தாமதித்தால் நாச்சியாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணிய குயிலி, உடனே வெற்றிவேலின் உயிரை ரத்த வெள்ளத்தில் மிதக்கவைத்தாள். நாச்சியார் ஓடிவந்து பார்க்கிறாள் குயிலியின் கையில் ஓலை; மறுகையில் கொடுவாள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேலுநாச்சியார், குயிலியின் கையில் இருந்த ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்தவுடன் மெய்சிலிர்த்துப் போய் நின்றார். ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் கொன்றதின் காரணமாக வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.
1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார். மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார்.
 
==பெண்கள் படையணி தளபதி==
== முதல் தற்கொலைப் போராளி ==
ஒருமுறை வேலுநாச்சியார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, மறைந்து வந்த ஒரு நபரால் வேலுநாச்சியார் மீது கத்தி ஓன்று வீசப்பட்டது. கத்தியை வீசியதும் மறுகணமே அருகில் இருந்த குயிலி, தன் கையால் தடுத்ததும் கத்தி கீழே விழுந்துவிட்டது. அந்தச் சத்தம் கேட்டு வேலுநாச்சியார் எழுந்து பார்க்கிறார் குயிலியின் கையில் ரத்தம். உடனே தன்னுடைய சேலையால் ரத்தத்தை துடைத்து மருந்துபோட்டு குயிலியைக் காப்பாற்றினார் நாச்சியார். சிறு வயதிலேயே தாயை இழந்த குயிலிக்குத் தாயாக இருந்து பாதுகாத்து வந்தவர் வேலுநாச்சியார். இந்த சம்பவத்திற்கு பின்னர் உடையாள் என்னும் மற்றொரு பறையர் குல பெண்ணின் நினைவின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட பெண்கள் படைப்பிரிவின் தளபதியாக குயிலியை நியமனம் செய்தார் வேலுநாச்சியார்.
==வேலு நாச்சியாரின் ஒற்றர் - வீர மங்கை குயிலி==
வேலுநாச்சியார், குயிலியை தன்னுடன் வைத்திருக்கிறார். தன் தந்தையைப் போலவே அவ்வப்போது சிவகங்கைப் பகுதிக்குள் என்ன நடக்கிறது என்கிற தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாள் குயிலி. இதனால் பெரும் நம்பிக்கைக்குரிய உளவாளி என பெயர்பெற்றார். இந்தச் செய்தி ஆங்கிலேயர்களுக்குத் தெரிந்ததும், 'யார் அந்த குயிலி?' என விசாரிக்கத் தொடங்கினர். குயிலி பற்றியும், சிவகங்கையைச் சுற்றியுள்ள மக்கள் யாரும் வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியவருகிறது. பின்னர் குயிலியைக் கொலைசெய்ய ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினர்.
மற்றும் குயிலியின் வீர தீர செயல்களையும், அவரின் செயல்திட்ட வடிவமைப்பையும் கண்டு வியந்து வேலுநாச்சியார் அவர்கள் குயிலிக்கு நாச்சியார் என்னும் பட்டமளித்தார். அன்று முதல் வீரமங்கை [[குயிலி|குயிலி சாம்பாத்தி]], [[குயிலி|குயிலி நாச்சியார்]] என்று அழைக்கப்பட்டார்.
==வெற்றிவாகை==
1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார். மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார். 1780-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5-ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து பலரின் எதிப்புகளைத் தகர்த்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. [[உடையாள்]] பெண்கள் படைக்குத் தலைமையேற்று [[குயிலி]] கம்பீரமாக வந்தாள். எதிர்த்த மல்லாரிராயனையும், தன் கணவரைக்கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்தையும் கொன்றார், நாச்சியார்.குயிலின் மூலம் பற்பல வெற்றிகளையும் யூகங்களையும் பெற்றார் வேலுநாச்சியார். குயிலி இருந்தாலே வெற்றிவாகை தான் என்று முழுமையாக குயிலியை நம்பினார் வேலுநாச்சியார்.
 
== முதல் தற்கொலைப் போராளி ==
சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்ததால் அப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை.
காளையார் கோயிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான் வெள்ளையன். பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. எத்தனை எதிரிப்படைகள் இருந்தாலும், ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் அவற்றுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த வேலுநாச்சியார் இறுதிப் போரில் தோற்றுவிடக்கூடாது என்பதில் குயிலி கண்ணும் கருத்துமாய் இருந்துவந்தார்.
தனது உளவு வேலையை பார்க்க ஆரம்பித்தார்.அது விஜயதசமி பண்டிகை காலம்.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் [[நவராத்திரி]] விழாவிற்காக [[விஜயதசமி]] அன்று [[கொலு]] தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. ''நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கிறார்கள். இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.” என்ற யோசனையைச் சொன்னாள், குயிலி.
போர்முரசு கொட்டட்டும் என ஆணையிட்டுச் சென்றார் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரும் சாதாரண பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலா முற்றத்தில் குவித்து வைத்திருந்தனர் ஆங்கிலேயர்கள். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன. வேலுநாச்சியார் கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றியது. ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள். கோட்டையில் பூஜை முடிந்து அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தபோது, பெண்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என உணர்ந்து, கையைத் தலைக்குமேல் உயர்த்தி, “வீரவேல், வெற்றிவேல்!” என்று விண்ணதிர முழங்கினார். பெண்கள் படை புயலாய்ச் சீறியது. வழிபடக் கொண்டுசென்ற மாலைக்குள் இருந்து திடீரென பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின. ஆயுதங்களைச் சுழற்றி, வெள்ளையர்களை வெட்டிச்சாய்த்தனர்.<ref>http://www.vikatan.com/news/tamilnadu/103737-sivagangai-people-wants-kuyili-memorial-stone.html</ref>
 
“சார்ஜ்!” என்று கத்தியபடியே, வெள்ளைய தளபதி பான்சோர் தன் இடுப்பில் இருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட்டான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடினர். வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்துக்குச் செல்வதற்குள் அங்கிருந்த குயிலி தன்வசம் இருந்த ஏறி நெய்யய் தன உடல் மீது முழுவதுமாக ஊற்றி , தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று கத்தியபடியே ஆயுதக்கிடங்கில் குதித்தாள். ஆயுதங்கள் அனைத்தும் தீ பிடித்து வெடித்துச் சிதறின. தப்பி ஓட முயன்ற பான்சோரை, வேலுநாச்சியாரின் வீரவாள் வளைத்துப் பிடித்தது. வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. வேலுநாச்சியார் தன் தோழியும், பெண்கள் படையணி தளபதியுமான குயிலியை தேடினார். பின்னர் குயிலி தான், தன் உடம்பில் எரி நெய்யை ஊற்றி தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்து தற்கொலை தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அழித்தாள், என்று அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தாள் என்பதை அறிந்ததும், அந்தத் தியாக மறைச்சிக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் நனைந்தன.<ref>http://www.vikatan.com/news/india/69350-worlds-first-female-suicide-attacker.html?artfrm=related_article</ref>
 
நாட்டின் விடுதலைப் போரில் தன்னையே ஈந்தவர் குயிலி. உலகிலேயே முதன்முதலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய பெருமையைச் சூடிக்கொண்டாள்.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் [[நவராத்திரி]] விழாவிற்காக [[விஜயதசமி]] அன்று [[கொலு]] தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது.
 
இதைப் பயன்படுத்தி பெண்கள் படையில் இருந்த குயிலி தன் உடம்பில் எரி நெய்யை ஊற்றி தீ வைத்து வெள்ளையரின்போன்ற ஆயுதக்கிடங்கில்தியாகிகளின் குதித்துஒட்டுமொத்த தற்கொலைசக்திதான் தாக்குதல்இந்தியாவுக்கு நடத்திவிடுதலை ஆயுதங்களைவழிகாண அழித்தாள்வைத்தது.<ref>[http://dinamani.com/latest_news/2013/05/15/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2/article1590935.ece வீரத்தாய் குயிலிக்கு நினைவுச் சின்னம் தினமணி]</ref><ref>http://www.thehindu.com/features/metroplus/travel/of-valour-and-victory/article4952581.ece</ref>
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசங்கரை என்னும் ஊரில் இன்றும் குயிலி சாம்பாத்திக்கு இடிந்த நிலையில் ஒரு கோவில் உள்ளது. அப்பகுதி மக்கள் அதனை தீப்பாஞ்ச அம்மன் என்று வழிபட்டு வருகின்றனர்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 20 ⟶ 44:
*[http://www.tamilhindu.com/2010/07/great-women-warriors-of-sivagangai/ சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்]
*[http://www.dinamalar.com/news_detail.asp?id=721437 முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி தினமலர் மே 26,2013]
*[http://www.vikatan.com/news/india/69350-worlds-first-female-suicide-attacker.html?artfrm=related_article]
*[http://www.vikatan.com/news/tamilnadu/103737-sivagangai-people-wants-kuyili-memorial-stone.html]
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/குயிலி_(கதாபாத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது