"வைஷ்ணவி மஹந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''வைஷ்ணவி மஹந்த்''' என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ''ஷக்திமான்'' என்ற தொடரில் ''கீதா விஷ்வாஸாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். பிறகு பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ''பம்பாய் கா பஹு'', ''லாட்லா'', ''புல்புல்'' போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கலர்ஸ் டிவியின் [[என்னருகில் நீ இருந்தால்|''தில் ஸே தில் தக்'']] என்ற இந்தி தொடரில் நடித்து வருகிறார்.
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2422915" இருந்து மீள்விக்கப்பட்டது