சாமுவேல் ஆடம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Governor
'''சாமியூல் ஆடம்ஸ் வாழ்க்கை வரலாறு'''
|name= சாமுவேல் ஆடம்சு<br/>Samuel Adams
File:SamuelAdamsSmall.jpeg
|image= J S Copley - Samuel Adams.jpg
[[படிமம்:SamuelAdamsSmall.jpeg|thumb|சாமுயூல் ஆடம்ஸ் ]]
|caption=
சாமியூல் ஆடம்ஸ் (செப்டம்பர் 27, 1722 - அக்டோபர் 2, 1803) ஒரு அமொிக்க அரசியல் ஞானி, [[அரசியல்வாதி]] ஆவார்.இவர் [[அமெரிக்கா]]வின் தந்தை என்றழைக்கப்பட்டவர்களுள் ஒருவராவார்.இவர்,அமெரிக்காவில்,மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் அரசியல்வாதியாகவும் அமெரிக்கப்புரட்சியின் தலைவராகவும்,அமெரிக்க [[அரசியல்]] கலாச்சாரத்தை உருவாக்கிய அமெரிக்க [[குடியாட்சி]]த் தத்துவத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராவார்.அமெரிக்காவை உருவாக்கிய ஜான் ஆடம்ஸ்-
|alt=
இன் நெருங்கிய உறவினர் ஆவார்.
|order=[[மாசச்சூசெட்ஸ்]] மாநிலத்தின் 4வது ஆளுநர்
|office=
|term_start=அக்டோபர் 8, 1794
|term_end= சூன் 2, 1797
|lieutenant=
|predecessor=
|successor=
|birth_date= {{OldStyleDate|செப்டம்பர் 27|1722|செப்டம்பர் 16}}
|birth_place= [[பாஸ்டன்]], [[மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம்|மாசச்சூசெட்சு விரிகுடா]]
|death_date= {{death date and age|1803|10|2|1722|9|27|}}
|death_place= [[கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்]], ஐக்கிய அமெரிக்கா
| resting_place =
|spouse=
|party= சனநாயக-குடியரசுக் கட்சி
|religion=
|alma_mater= ஆர்வர்டு கல்லூரி
|signature=Samuel Adams Signature.svg
|signature_alt=
}}
சாமியூல்'''சாமுவேல் ஆடம்ஸ்''' (செப்டம்பர்''Samuel 27Adams'', {{OldStyleDate|செப்டம்பர் 27|1722|செப்டம்பர் 16}} - அக்டோபர் 2, 1803) ஒரு அமொிக்க அரசியல் ஞானிஅறிஞரும், [[அரசியல்வாதி]]அரசியல்வாதியும் ஆவார். இவர் [[அமெரிக்கா]]வின்அமெரிக்காவின் தந்தை என்றழைக்கப்பட்டவர்களுள் ஒருவராவார். இவர், அமெரிக்காவில்,மாசாசூசெட்ஸ் [[மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம்|மாசாசூசெட்சு]] மாகாணத்தின் அரசியல்வாதியாகவும் அமெரிக்கப்புரட்சியின்[[அமெரிக்கப் புரட்சி]]யின் தலைவராகவும், அமெரிக்க [[அரசியல்]] கலாச்சாரத்தை உருவாக்கிய அமெரிக்க [[குடியாட்சி]]த் தத்துவத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராவார். அமெரிக்காவை உருவாக்கிய [[ஜான் ஆடம்ஸ்-|ஜான் ஆடம்சின்]] நெருங்கிய உறவினர் ஆவார்.<ref>Alexander, ''Revolutionary Politician'', 103, 136; Maier, ''Old Revolutionaries''</ref>
 
ஆடம்ஸ்,போஸ்டன் [[பாஸ்டன்]] நகரில் பிறந்தார். இவர் [[ஆன்மீகம்]], அரசியலில் ஈடுபாடுள்ள குடும்பத்தில் வளர்ந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். தொழிலில் தோல்வியுற்று, பின்பு வரிவசூலிப்பவராக இருந்தார். அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டார். மாசாசூசெட்ஸ் பிரதிநிச் சபையில் செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்தார். அதன்பிறகு ஆங்கிலோ-அமெரிக்க காலனிகளின்மேல் அவர்கள் அனுமதியில்லாமல் வரிவிதித்தை எதிர்த்து போராடினார். இவருடைய 1768 மாசாசூசெட்ஸ் சுற்றறிக்கைக் கடிதம், காலனி நாடுகளின் ஆங்கில அரசுக்கு ஒத்துழையாமையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1770 [[பாஸ்டன் படுகொலை]] நடந்தது. 1772-ஆடம்ஸ் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களும் சேர்ந்து ஒரு தொடர்புக் குழுவை ஏற்படுத்தினர். இக்குழுவின் வேலை ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்க்கும் [[பதின்மூன்று குடியேற்றங்கள்|13 குடியேற்ற நாடுகளில்]] உள்ளவர்களை ஒருங்கிணைப்பது. தொடர்ந்து ஆங்கிலேய அரசின் செயல்திற நுட்பத்தை எதிர்த்ததின் விளைவாக 1773-ல் [[பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்]] நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து [[அமெரிக்கப் புரட்சி]] ஏற்பட்டது. ஆங்கில நாடாளுமன்றம் 1774 இல் ஒரு கடுமையான சட்டத்தை பிறப்பித்தது. அச்சமயத்தில், ஆடம்ஸ் [[பிலடெல்பியா]]வில் நடந்த அமெரிக்கப் புரட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாடு காலனி ஆதிக்க நாடுகளை ஒன்றிணைத்தது. இவர் 1774-ல் அமெரிக்கப் புரட்சி அமைப்பு உருவாக உதவினார், மற்றும் 1776-ல் [[அமெரிக்க விடுதலைச் சாற்றுரை|அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திற்கு]] வழிகோலினார். இவர் கூட்டுக்குழுவின் விதிகள் மற்றும் மாசாசூசெட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கவும் உதவியாக இருந்தார். அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, ஆடம்ஸ் மாசாசூசெட்ஸ் -க்கு வந்து, அங்கு ஆட்சிமன்றத்தில் பணியாற்றினார். இறுதியாக ஆளுநராக தேர்வுசெய்யப்பட்டார்.
வரிவிதித்தை எதிர்த்து போராடினார்.இவருடைய 1768 மாசாசூசெட்ஸ் சுற்றறிக்கைக் கடிதம்,காலனி நடுகளின் ஆங்கில அரசுக்கு ஒத்துழையாமையை ஏற்படுத்தியது.இதன் விளைவாக 1770 பாஸ்டன் படுகொலை நடந்தது.1772-ஆடம்ஸ் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களும் சேர்ந்து ஒரு தொடர்புக் குழுவை ஏற்படுத்தினர்.இக்குழுவின் வேலை ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்க்கும் 13 காலனி நாடுகளில்
உள்ளவர்களை ஒருங்கிணைப்பது.தொடர்ந்து ஆங்கிலேய அரசின் செயல்திற நுட்பத்தை எதிர்த்ததின் விளைவாக 1773-ல் போஸ்டன் தேநீர் விருந்து நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து [[அமெரிக்கப்புரட்சி]]
ஏற்பட்டது.ஆங்கிலப் பாராளுமன்றம் 1774-லொரு கடுமையான சட்டத்தை பிறப்பித்தது.அச்சமயத்தில்,ஆடம்ஸ் [[பிலடெல்பியா]]வில் நடந்த அமெரிக்கப் புரட்சிக் [[காங்கிரஸ்]] மாநாட்டில்
கலந்துகொண்டார்.இம்மாநாடு காலனி ஆதிக்க நாடுகளை ஒன்றிணைத்தது.இவர் 1774-ல் அமெரிக்கப் புரட்சி அமைப்பு உருவாக உதவினார் மற்றும் 1776-ல் அமரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திற்கு வலிகோலினார்.இவர் கூட்டுக்குழுவின் விதிகள் மற்றும் மாசாசூசெட்டின் [[அரசியல்]] அமைப்புச் சட்டத்தை
உருவாக்கவும் உதவியாக இருந்தார்.அமெரிக்கப் புரட்சிக்குப்புறகு,ஆடம்ஸ் மாசாசூசெட்ஸ் -க்கு வந்து,
அங்கு ஆட்சிமன்றத்தில் பணியாற்றினார்.இறுதியாக ஆளுநராக தேர்வுசெய்யப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:1722 பிறப்புகள்]]
https://en.wikipedia.org/wiki/Samuel_Adams
[[பகுப்பு:1803 இறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாமுவேல்_ஆடம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது