குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
== இந்திய துணைக்கண்டம் ==
பண்டைய இந்திய துணைக்கண்டத்தில் [[மகாஜனபதம்]] என்ற பெயரில் பல அரசுகள் இருந்தற்கான சான்றுகள் உள்ளன.<ref>[http://www.iloveindia.com/history/ancient-india/16-mahajanapadas.html 16 Mahajanapadas - Sixteen Mahajanapadas, 16 Maha Janapadas India, Maha Janapada Ancient India]. Iloveindia.com. Retrieved on 2013-07-12.</ref> மகாஜனபதம் என்பது பண்டைய [[இந்தியா]]வில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். ''அங்குத்தர நிக்காய''<ref>Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.</ref> போன்ற பண்டைய [[பௌத்தம்|பௌத்த]] சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.<ref name="Altekar2002">{{cite book|last=Altekar|first=Anant Sadashiv|authorlink=Anant Sadashiv Altekar|title=State and Government in Ancient India|url=https://books.google.com/books?id=Gb3Z2UovOjkC&pg=PA36|accessdate=9 April 2017|date=1 April 2002|publisher=Motilal Banarsidass Publications|isbn=978-81-208-1009-9|pages=36–40}}</ref> இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு குடியரசுகளாகும்.<ref>Anguttara Nikaya I. p. 213; IV. pp. 252, 256, 261.</ref><ref name=singh>{{cite book|last=Singh|first=Upinder|title=A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century|url=https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA260&dq=Great+States+Upinder+singh&hl=en&ei=tu6ITPDYMoG6vQO9uannCg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC4Q6AEwAA#v=onepage&q&f=false|year=2008|publisher=Pearson Education|location=Delhi|isbn=978-81-317-1120-0|pages=260–64}}</ref>
கே.பீ. ஜெயஸ்வால் போன்ற சில இந்திய அறிஞர்கள், பூர்வீக இந்தியாவில் பல மாநிலங்கள் குடியரசு வடிவிலான பல அரசுகள் இருந்ததாக வாதிடுகின்றனர். <ref>http://www.britannica.com/eb/article-9074639/Vaisali Vaisali, ''[[Encyclopædia Britannica]]''</ref><ref>{{cite book |title=A history of India|last=Kulke|first=Hermann|authorlink= |author2=Dietmar Rothermund |year=2004|publisher=Routledge |isbn=0-415-32919-1|page= 57|url=https://books.google.com/?id=TPVq3ykHyH4C&pg=PA57&dq=Vaishali&q=Vaishali |ref= }}</ref><ref>Sharma, RS. ''Aspects of Political Ideas and Institutions in Ancient India.'' Motilal Banarsidass Publ., 1999 p. xxix</ref>
 
{|style="float:center; clear:left; margin: 10px; border: 1px #CCCCCC solid; background:#F9F9F9"
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது