அக்டோபர் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ShriheeranBOT (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2266571 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1885]] &ndash; [[நீல்சு போர்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (இ. [[1962]])
*[[1900]] &ndash; [[ஹைன்ரிச் ஹிம்லர்|ஐன்ரிக் இம்லர்]], செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (இ. [[1945]])
*[[1906]] &ndash; [[மு. செல்லையா]], ஈழத்துக் கவிஞர் (இ. [[1966]])
*[[1914]] &ndash; [[பேகம் அக்தர்]], இந்தியப் பாடகி, நடிகை (இ. [[1974]])
வரி 35 ⟶ 36:
*[[1937]] &ndash; [[அ. தட்சிணாமூர்த்தி]], தமிழறிஞர், நூலாசிரியர்
*[[1938]] &ndash; [[ஞானக்கூத்தன்]], தமிழகக் கவிஞர் (இ. [[2016]])
*[[1938]] &ndash; [[புளியங்குடி க.பழனிச்சாமி]], தமிழக அரசியல்வாதி (இ. [[2007]])
*[[1945]] &ndash; [[நிக்கோலாய் சக்கூரா]], உருசிய வானியற்பியலாளர்
*[[1952]] &ndash; [[விளாதிமிர் பூட்டின்]], உருசியாவின் 4வது அரசுத்தலைவர்
*[[1979]] &ndash; [[சான் ஆஷ்மோர்]], கனடிய நடிகர்
*[[1979]] &ndash; [[நரேன்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1981]] &ndash; [[வைக்கம் விஜயலட்சுமி]], தென்னிந்திய வீணைக் கலைஞர், பின்னணிப் பாடகி
*[[1983]] &ndash; [[பூஜா காந்தி]], தென்னிந்திய நடிகை
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== இறப்புகள் ==
* [[336]] &ndash; [[மாற்கு (திருத்தந்தை)]]
*[[1708]] &ndash; [[குரு கோவிந்த் சிங்]], 10வது [[சீக்கியக் குருக்கள்|சீக்கிய குரு]] (பி. [[1666]])
*[[1813]] &ndash; [[பீட்டர் சாக்கப் இச்செலம்]], சுவீடிய வேதியியலாளர் (பி. [[1746]])
*[[1849]] &ndash; [[எட்கர் ஆலன் போ]], அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1809]])
*[[1919]] &ndash; [[ஆல்பிரெட் டிக்கன்]], ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (பி. [[1856]])
*[[1984]] &ndash; [[அப்துல் காதர் லெப்பை]], இலங்கைக் கவிஞர் (பி. [[1913]])
*[[2010]] &ndash; [[அ. வெங்கடாசலம்]], தமிழக அரசியல்வாதி (பி. [[1955]])
வரி 52 ⟶ 58:
== சிறப்பு நாள் ==
*[[ஆசிரியர் நாள்]] ([[லாவோஸ்]])
*[[உலக புன்னகை நாள்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது