மக்கள் ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
[[File:Press1520.png|thumb|180px|மிகப்பழைய மர அச்சீட்டுத் தொழில், 1520 ஓவியம்.]]
 
பண்டைய பண்பாடுகளின் நாடக நிகழ்த்தலில் இருந்தே பொது ஊடக வரலாறு கிளைத்தெழுந்த்துகிளைத்தெழுந்தது எனலாம். நாடகம் தான் பல பயனர் ஒரேநிகழ்வில் அணிவகுத்த முதல் பொது ஊடகம் ஆகும். முன்னரே நூலக வெளியிடப்பட்டிருந்தாலும், முதல் அச்சு நூல் சீனாவில் கி.பி 868 இல் வைரச் சூத்திரம் எனும் பெயரில் வெளியாகியது. சீனாவில் முதல் அசையும் களிமண் எழுத்து கி.பி 1041 இல் கண்டுபிடிக்கப்பட்டது.என்றாலும் சீனாவில் மக்களிடையே எழுத்தறிவு வேகமாக பரவாததாலும், அச்சுத்தால் விலை மிக உயர்வாக இருந்ததாலும், மிகத் தொடக்கநிலை பொது ஊடகம் 1400 இல் ஐரோப்பாவில் தோன்றியது. இவை பேரளவில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும் சில எடுத்துகாட்டுச் சான்றுகளே எஞ்சின. அவற்றிலும் 1600 க்கு முன்பு அச்சிட்ட ஆவணங்கள் கிடைக்கவே இல்லை. அச்சுத்தொழில் தோற்றுவித்த அச்சிட்ட ஊடகமே முதலில் பொது ஊடகம் எனும் சொல் தோன்ற வித்திட்டது. பொது ஊடகம் ஐரோப்பாவில் இடைக்காலத்தில் தோன்றியது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது