நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
 
[[File:Triadobatrachus.jpg|thumb|alt=''Triadobatrachus massinoti''|''டிரையாடோபட்டிராக்கசு மாசினோட்டி (Triadobatrachus massinoti)'', மடகாசுகர் சார்ந்த தொடக்க டிரையாசிக் கால முதனிலைத் தவளை]]
 
இருவாழ்விகளின் ஒவ்வொரு குழுவிலும் அமையும் இனங்களின் எண்ணிக்கை பின்பற்றும் வகைபாட்டுமுறையைச் சார்ந்துள்ளது. மிகப் பரவலாகப் பின்பற்றும் இரண்டு பொது வகைபாட்டு முறைகளாக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இருவாழ்வி வலைத்தளம் ஏற்றுள்ள வகைபாட்டு முறையும் நீர்நில வாழ்வன, ஊர்வன உயிரியலாளராகிய டேரல் பிராசுட்டின் வகைபாட்டு முறையும் ஆகும். பின்னது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியக முறையும் ஆகும். இம்முறை " உலகின் இருவாழ்வி இனங்கள்" எனும் இணையத் தரவுத்தளத்தில் உள்ளது.<ref>{{cite web |url=http://research.amnh.org/vz/herpetology/amphibia/ |title= American Museum of Natural History: Amphibian Species of the World 5.6, an Online Reference |author=Frost, Darrel |year=2013 |publisher=The American Museum of Natural History |accessdate=October 24, 2013}}</ref> பிராசுட்டு வகைபாட்டின்படியான இருவாழ்விகளின் இனங்கள் 7000 ஆகும். இவற்றில் தவளைசார் இனங்கள் மட்டுமே 90% ஆக அமைகின்றன.<ref name="species">{{cite journal|author=Crump, Martha L. |year=2009 |title=Amphibian diversity and life history |journal=Amphibian Ecology and Conservation. A Handbook of Techniques |pages=3–20 |url=http://fds.oup.com/www.oup.com/pdf/13/9780199541188_chapter1.pdf |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110715022035/http://fds.oup.com/www.oup.com/pdf/13/9780199541188_chapter1.pdf |archivedate=July 15, 2011 |df=mdy }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது