கமக் மங்கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox former country |native_name = ''Хамаг М..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 22:
|event2 = தெமுஜின் கமக் மங்கோலின் ககான் ஆகி செங்கிஸ் கான் எனும் கௌரவ பெயர் பெற்றார்.
|date_event2 = 1189
|event_end = செங்கிஸ் கான் பழங்குடியினரை ஒற்றுமைப்படுத்தி, [[மங்கோலியாமங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசை]] தாபித்தார்.
|date_end =
|
வரிசை 78:
|footnotes =
}}
'''கமக் மங்கோல்''' (''Khamag Mongol'', {{lang-mn|Хамаг монгол}}, ''"முழு மங்கோல்"''), 12 ஆம் நூற்றாண்டில் [[மங்கோலியமங்கோலியப் பீடபூமியில்பீடபூமி]]யில் இருந்த ஒரு பெரிய [[மங்கோலியா|மங்கோலிய]] [[பழங்குடியினபழங்குடியினக் கூட்டமைப்பு]] (கன்லிக்) ஆகும். இது சில நேரங்களில் மங்கோலிய[[மங்கோலியப் பேரரசுக்குபேரரசு]]க்கு ஒரு முன்னோடி மாநிலமாக<ref>{{Citation | last = Bat-Ocher Bold | first = | title = Mongolian nomadic society: a reconstruction of the "medieval" history of Mongolia | place = Richmond, Surrey | publisher = Curzon | year = 2001 | pages = 176 | isbn = 0-7007-1158-9 }}</ref> கருதப்படுகிறது.<ref>History of the Mongolian People's Republic By Akademii︠a︡ nauk SSSR, பக்.99</ref>
 
மங்கோலிய பாரம்பரியத்தில் கமாங் மங்கோலிய உளூஸ் என்று அறியப்பட்ட ஒரு மர்ம பழங்குடியின சக்தி வடக்கு சீனா மற்றும் கிழக்கு மங்கோலியாவில் உள்ள கிதான் லியாவோ வம்சத்தின் (907-1125) ஆதாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.britannica.com/topic/Khamag-Mongol-Uls Khamag Mongol Uls]</ref> 1125 ஆம் ஆண்டில் லியாவோ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மங்கோலிய சமவெளிப்பகுதிகளில் கமாங் மங்கோலியர்கள் ஒரு முக்கிய பங்காற்றத் தொடங்கினர்.<ref>Histoire de la Mongolie By László Lőrincz, p.43</ref> அவர்கள் நாட்டின் மிக வளமான நிலங்களில் ஒன்றான கென்டி மலைப்பகுதியிலுள்ள ஓனான், கெர்லென் மற்றும் துல் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை ஆக்கிரமித்திருந்தனர்.
வரிசை 84:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மங்கோலியப் பேரரசு]]
[[பகுப்பு:மங்கோலியாவின் வரலாறு]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கமக்_மங்கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது