நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
*உள்வகுப்பு இலெபோசுபாண்டிலி (Lepospondyli) (சிறிய தொல்லுயிரிக் குழு, இவை தற்கால இருவாழ்விகளை விட அம்னியோட்டுகளுக்கு மிகவும் நெருங்கியவை)
* உள்வகுப்பு [[டெர்ம்னோசுபாண்டிலி (Temnospondyli)]]† (பல்வகை தொல்லுயிரி, இடயுயிரித்இடையுயிரித் தரவகையின )
* உள்வகுப்பு இலிசாம்பிபியா (Lissamphibia) (தவளைகள், தேரைகல், சலமாண்டர்கள், நியூட்டுகள், குருட்டுப்புழுக்கள் அடங்கிய அனைத்து தற்கால இருவாழிகள்)
** வாலிலிகள் (Salientia) ([[தவளை]]கள், [[தேரை]]கள் அவற்றின் உறவினங்களும்): ஜுராசிக் முதல் அண்மைவரை—6,200 நடப்பு இனங்கள், 53 குடும்பங்கள்
வரிசை 41:
இருவாழ்விகளின் ஒவ்வொரு குழுவிலும் அமையும் இனங்களின் எண்ணிக்கை பின்பற்றும் வகைபாட்டுமுறையைச் சார்ந்துள்ளது. மிகப் பரவலாகப் பின்பற்றும் இரண்டு பொது வகைபாட்டு முறைகளாக பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இருவாழ்வி வலைத்தளம் ஏற்றுள்ள வகைபாட்டு முறையும் நீர்நில வாழ்வன, ஊர்வன உயிரியலாளராகிய டேரல் பிராசுட்டின் வகைபாட்டு முறையும் ஆகும். பின்னது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியக முறையும் ஆகும். இம்முறை " உலகின் இருவாழ்வி இனங்கள்" எனும் இணையத் தரவுத்தளத்தில் உள்ளது.<ref>{{cite web |url=http://research.amnh.org/vz/herpetology/amphibia/ |title= American Museum of Natural History: Amphibian Species of the World 5.6, an Online Reference |author=Frost, Darrel |year=2013 |publisher=The American Museum of Natural History |accessdate=October 24, 2013}}</ref> பிராசுட்டு வகைபாட்டின்படியான இருவாழ்விகளின் இனங்கள் 7000 ஆகும். இவற்றில் தவளைசார் இனங்கள் மட்டுமே 90% ஆக அமைகின்றன.<ref name="species">{{cite journal|author=Crump, Martha L. |year=2009 |title=Amphibian diversity and life history |journal=Amphibian Ecology and Conservation. A Handbook of Techniques |pages=3–20 |url=http://fds.oup.com/www.oup.com/pdf/13/9780199541188_chapter1.pdf |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110715022035/http://fds.oup.com/www.oup.com/pdf/13/9780199541188_chapter1.pdf |archivedate=July 15, 2011 |df=mdy }}</ref>
 
தொகுதி மரபியல் வகைபாட்டின்படி, [[இலேபிரிந்தொடோன்சியா (Labyrinthodontia) எனும் வகையன் (taxon) இணைதொகுதி மரபுக் குழுவாதலாலும் தொடக்கநிலைப் பான்மைகளைப் பகிர்தல் அன்றி, தனித்த வரையறைக்குட்பட்ட கூறுபாடுகள் ஏதும் கொண்டிராததாலும் நீக்கப்படுகிறது. ஆசிரியரின் தன்விருப்பம். கவைபிரிவியலின் மூன்று வரையறைகளில் கணுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா அல்லது தண்டுசார்ந்ததைப் பின்பற்றுகிறாரா என்பதைப் பொறுத்து வகைபாடு மாறுபடும். மரபாக, இருவாழ்விகள் எனும் வகுப்பு, நான்குகாலும் இளவுயிரிக் கட்டமும் அமைந்தனவாகவும், வாழும் தவளைகள், சலமாண்டர்கள், குருட்டுப்புழுக்கள் ஆகிய அனைத்து இருவாழ்விகளின் பொது மூதாதையர்களை உள்ளடக்கும் குழுவாகவும் வரையறுக்கப்படுகிறது. இவற்றின் அனைத்து கால்வழி உயிரிகளும் இலிசாம்பிபியா (Lissamphibia) வகுப்பில் அமைகின்றன. தொல்லுயிரிக் கட்ட இருவாழ்விகளின் தொகுதி மரபியல் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை; இலிசாம்பிபிய வகுப்பு, அழிந்துவிட்ட இருவாழ்விக் குழுக்களையும் உள்ளடக்கலாம். அதாவது, மரபாக இலேபிரிந்தோடோன்சியா உள்வகுப்பாக அமைந்த டெர்ம்னோசுபாண்டிலி அல்லது இலெபோசுபாண்டிலி குழுக்களையும் உள்ளடக்கலாம். சில பகுப்பாய்வுகள் பனிக்குடமுடையனவற்றையும் ( அம்னியோட்டுகளையும்) உள்ளடக்குகின்றன. இலின்னேய வகைபாட்டில் முன்பு வைக்கப்பட்டிருந்த தெவோனிய, கரியூழிக் கால இருவாழ்விகள் சார்ந்த நான்குகால் குழுக்களில் பலவற்றை தொகுதிமரபு வகைபாட்டியலாளர்கள் நீக்கிவிடுகின்றனர்; அவற்றை கவைபிரிவு வகைபாட்டில் வேறு இடத்தில் வைக்கின்றனர்.<ref name=BlackburnWake>{{cite journal|author1=Blackburn, D. C. |author2=Wake, D. B. | title=Class Amphibia Gray, 1825. In: Zhang, Z.-Q. (Ed.) Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness | journal=Zootaxa| volume=3148| year=2011| pages=39–55| url=http://mapress.com/zootaxa/2011/f/zt03148p055.pdf}}</ref> இருவாழ்வி வகுப்பில் இருவாழ்விகளுக்கும் பனிக்குடமுடையனவற்றுக்கும் பொதுவாக அமையும் மூதாதையர்களை உள்ளடக்கினால், அக்குழு இணைதொகுதி மரபுக் குழுவாகி விடுகிறது.<ref>{{cite web |url=http://www.ucmp.berkeley.edu/vertebrates/tetrapods/amphibsy.html |title=Amphibia: Systematics |author1=Speer, B. W. |author2=Waggoner, Ben |year=1995 |publisher=University of California Museum of Paleontology |accessdate=December 13, 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது