ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் திருமணம் (1833-1842) ==
1833 ஆம் ஆண்டு வாக்னரின் சகோதரர் ஆல்பெர்ட் வாக்னருக்கு இசைக்குழுவை வழிநடத்தும் தலைவர் வேலையை வாஜ்பெர்க் நாடகக்குழுவின்நாடகக்குழுவில் ஏற்படுத்திக் கொடுத்தார். <ref>Newman (1976) I, 98</ref> அதே ஆண்டில், 20 வயதில், வாக்னர் அவரது முதல் முழுமையான ஓபராஓபேரா, டை ஃபைன் (தி ஃபேரிஸ்) இசை அமைத்தார். வெபர் பாணியை பின்பற்றிய இந்த ஓபேரா இசை, அரை நூற்றாண்டு காலத்திற்கு, அதுவாது 1883 இல் இசையமைப்பாளர் வாக்னர் மரணத்திற்குப் பிறகு மூனிச்சில் திரையிடப்பட்டது. <ref name="Millington 2001 271">Millington (2001) 271–3</ref>
 
== டிரெஸ்டென் (1842-1849) ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது