ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வாக்னர் டிரெஸ்டெனில் வசித்து வந்தார், இறுதியில் ராயல் சாக்சன் அரங்கத்தில் நடத்துனராக நியமிக்கப்பட்டார். <ref>Newman (1976) I, 325–509</ref> இந்த காலகட்டத்தில், அவர் அங்கேயே டி பிளஜன்ட் ஹாலேண்டர் (2 சனவரி, 1843) <ref>Millington (2001) 276</ref> மற்றும் டேன்ஹெசர் (19 அக்டோபர் 1845), <ref>Millington (2001) 279</ref> தனது மூன்று நடுத்தர கால ஓபேராக்களில் முதல் இரண்டு ஒபேராக்களை இங்கு அரங்கேற்றம் செய்தார். வாக்னர் டிரெஸ்டனில் உள்ள கலைஞர்கள் வட்டங்களில் தன்னை இனைத்துக் கொண்டார், இசையமைப்பாளர் ஃபெர்டினான்ட் ஹில்லரும் மற்றும் கலைஞர் கோட்ஃபிரைட் செம்பருடனும் இனைத்திருந்தார். <ref>Millington (2001) 31</ref><ref>Conway (2012) 192–3</ref>
 
இடதுசாரி அரசியலில் வாக்னரின் ஈடுபாடு துரதிருஷ்டவசமாக டிரெஸ்டனில் அவருடைய ஆதரவை முடிவுக்குக் கொண்டு வந்தது.
வாக்னர் சோசலிஸ்ட் ஜெர்மனிய தேசியவாதிகளிடையே தீவிரமாக செயல்பட்டார், இதை தொடர்ந்து தீவிர பத்திரிகையாளர் ஆகஸ்ட் ரோகெல் மற்றும் ரஷ்ய தீவிரவாதி மிக்கேல் பகினின் போன்ற விருந்தினர்களைப் வரப்பெற்றார். மேலும் பியர்-ஜோசப் புருதோன் மற்றும் லுட்விக் ஃபாயர்பாக்கின் கருத்துக்களால் வாக்னருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது