அக்டோபர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{OctoberCalendar}}
{{நாள்|October 13}}
 
== நிகழ்வுகள் ==
* [[54]] - [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] [[குளோடியசு]] அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து அவளது மகன் [[நீரோ]] ரோமப் பேரரசனானான்.
வரி 23 ⟶ 21:
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1884]] &ndash; [[சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா]], இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், அரசியல்வாதி (இ. [[1969]])
*[[1908]] &ndash; [[புதுவை சிவம்]], புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. [[1989]])
*[[1910]] &ndash; [[ஹரிவான்ஷ் லால் பூன்ஜா]], இந்திய ஆன்மிகவாதி (இ. [[1997]])
*[[1911]] &ndash; [[கு. வன்னியசிங்கம்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[1959]])
*[[1911]] &ndash; [[அசோக் குமார்]], இந்திய நடிகர், பாடகர் (இ. [[2001]])
*[[1925]] &ndash; [[மார்கரெட் தாட்சர்]], ஐக்கிய இராச்சியத்தின் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமர்]] (இ. [[2013]])
வரி 30 ⟶ 31:
*[[1936]] &ndash; [[பொ. வே. பக்தவச்சலம்]], மார்க்சியவாதி (இ. [[2007]])
*[[1937]] &ndash; [[ஏ. எச். எம். பௌசி]], இலங்கை அரசியல்வாதி
*[[1947]] &ndash; [[அவி லேர்னர்]], இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளர்
*[[1948]] &ndash; [[நுசுரத் பதே அலி கான்]], பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. [[1997]])
*[[1982]] &ndash; [[இயன் தோப்]], ஆத்திரேலிய நீச்சல் வீரர்
*[[1990]] &ndash; [[பூஜா ஹெக்டே]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== இறப்புகள் ==
* [[54]] &ndash; [[குளோடியசு]], உரோமைப் பேரரசர் (பி. [[கிமு 10]])
*[[1240]] &ndash; [[ரஸியா பேகம்]]. தில்லி சுல்தானா (பி. [[1205]])
*[[1695]] &ndash; [[எப்ரேம் தெ நேவேர்]], சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. [[1603]])
*[[1911]] &ndash; [[சகோதரி நிவேதிதை]], ஐரிய-இந்திய சமூகப் பணியாளர் (பி. [[1867]])
*[[1953]] &ndash; [[செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி]], சோவியத்-உருசிய வானியலாளர் (பி. [[1883]])
*[[1956]] &ndash; [[சங்கரலிங்கனார்]], தமிழக செயற்பாட்டாளர், போராளி
*[[1987]] &ndash; [[வால்டர் ஹவுஸர் ப்ராட்டேன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. [[1902]])
*[[1987]] &ndash; [[கிஷோர் குமார்]], இந்தியப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. [[1929]])
*[[2015]] &ndash; [[கருப்பையா வேலாயுதம்]], இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. [[1950]])
*[[2016]] &ndash; [[பூமிபால் அதுல்யாதெச்|9-ம் இராமா]], தாய்லாந்து மன்னர் (பி. [[1927]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பிற்கான சர்வதேசகுறைப்பு நாள்
*தேசிய காவலர் தினம் ([[தாய்லாந்து]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது