இந்திய நறுமணப் பொருட்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பட்டியல்: - பெருங்காயம் சேர்க்கை
வரிசை 11:
! படிமம் !! பெயர் !! ஆங்கில பெயர் !! குறிப்புகள்
|-
| [[படிமம்:Ginger in China 01.jpg|right|100px]] || [[இஞ்சி]]|| [https://en.wikipedia.org/wiki/Ginger Ginger] || பசியின்மை, செரியாமை போன்றவற்றை குணப்படுத்தும்
|-
| [[படிமம்:Salt shaker on white background.jpg|right|100px]] || [[உப்பு]] || [https://en.wikipedia.org/wiki/Salt Salt] || சுவைக்கு மிகவும் அவசியம். பதனப்படுத்தும் பொருளாகவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது
|-
| [[படிமம்:Elettaria cardamomum Capsules and seeds.jpg|100px]]|| [[ஏலக்காய்]] || [https://en.wikipedia.org/wiki/Cardamom Cardamom] || தென் இந்திய மாநிலங்களில் [[தேநீர்|தேநீரிலும்]], [[பாயாசம்|பாயாசத்திலும்]] சேர்க்கப்படுகிறது.
|-
| [[படிமம்:Mustard.png|right|100px]] || [[கடுகு]] || [https://en.wikipedia.org/wiki/Mustard_seed Mustard seed] || வங்காள மாநிலத்தில் கடுகு எண்ணெய், சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
|-
| [[படிமம்:CloveCloseUp.jpg|right|100px]] || [[கிராம்பு]] || [https://en.wikipedia.org/wiki/Clove Clove] || மருத்துவ முறையில் செரிமானத்துக்காகவும், கிராம்பு எண்ணெய் பல் வலிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
|-
| [[படிமம்:Safran-Weinviertel Niederreiter 2 Gramm 8285.jpg|right|100px]] || [[குங்குமப்பூ]] || [https://en.wikipedia.org/wiki/Saffron Saffron] || உலகின் மிக விலையுர்ந்த வாசனைத் திரவம். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உண்டால் முன்னேற்றமுள்ளதாக ஆராய்ச்சி<ref> Hausenblas HA; Saha D; Dubyak PJ; Anton SD (November 2013). "Saffron (Crocus sativus L.) and major depressive disorder: a meta-analysis of randomized clinical trials". Journal of Integrative Medicine. 11 (6): 377–83. PMC 4643654 . PMID 24299602. doi:10.3736/jintegrmed2013056.</ref> கூறுகிறது
|-
| [[படிமம்:Cilantro plants.jpg|right|100px]] || [[கொத்தமல்லி]] || [https://en.wikipedia.org/wiki/Coriander Coriander] || பெரும்பாலும் நறுமணத்திற்காக உபயோகப்படுகிறது
|-
| [[படிமம்:Tamarind2.jpg|right|100px]] || [[புளி]] || [https://en.wikipedia.org/wiki/Tamarind Tamarind] || தென் இந்திய சமையலில் மிகவும் பயன்படுத்தும், அறுசுவைகளில் ஒன்று
|-
| --படிமம் தேவை -- || [[பெருங்காயம்]] || [https://en.wikipedia.org/wiki/Asafoetida Asafoetida] || செரிமானதிற்கு பயன்படுத்தப்படுகிறது. கருத்தடை குணங்கள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. <ref>^ John M. Riddle 1992. Contraception and abortion from the ancient world to the Renaissance. Harvard University Press p. 28 and references therein</ref>
|-
| [[படிமம்:4 color mix of peppercorns.jpg|right|100px]] || [[மிளகு]] || [https://en.wikipedia.org/wiki/Pepper Pepper] || கேரள மாநிலத்தில் அதிகமான சாகுபடி நடக்கிறது. சலி ம்ற்றும் இரும்பலை குணப்படுத்தும் கை
வைத்திய மருந்தாக திகழ்கிறது
|}