பண்ணுறவாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
தூதரக விரிகல், பிற காரணங்களால் ஏற்படும் விரோதப் போக்குகள் காரணமாக தூதுவர்களின் ​​தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக பிணக்கு ஏற்பட்ட நாடுகளில் பணியாற்றும் பண்ணுறவாளர்கள் அல்லது தூதுவர்கள் பெரும்பாலும் திரும்பப் பெறப்படுகின்றனர். <ref>https://www.nbcnews.com/news/world/trump-s-plan-quickly-recall-ambassadors-risky-move-experts-n705131</ref> அதே நேரத்தில் சில சந்தர்ப்பங்களில் அந்நாடு நட்பாக இருந்தாலும், உள்நாட்டு எதிர்ப்பாளர்களிடமிருந்து அல்லது தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுமாயின் தூதர்கள்
திரும்ப அழைத்துக்கொள்ளப்படுகின்றனர்.<ref>{{cite web | url=https://books.google.co.in/books?id=es9Sunv_y2MC&pg=PA127&lpg=PA127&dq=terror+threat+ambassdor+recall&source=bl&ots=XwP2hpwnfA&sig=DyqZUoDZrgPFrLCPGxA3CS-2z-M&hl=en&sa=X&ved=0ahUKEwiVwqPpq-3WAhXIkJQKHcDpD-cQ6AEIOjAE#v=onepage&q=terror%20threat%20ambassdor%20recall&f=false | title=Islamic State Practices, International Law and the Threat from Terrorism: A Critique of the 'Clash of Civilizations' in the New World Order | publisher=Bloomsbury Publishing | date=31 May 2005 | accessdate=13 அக்டோபர் 2017 | author=Javaid Rehman | pages=280}}</ref> சிலநேரங்களில் தற்காலிகமாக விருந்தினர் நாட்டின் மீது அதிருப்தி தெரிவிக்கவும் தூதுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும், கீழ்-நிலை ஊழியர்கள் தூதுவர்களின் பண்ணுறவாண்மைப் பணியினை செய்ய வேண்டியிருக்கலாம். சில வேளைகளில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடல், உளவுபார்த்தல் போன்ற நெறிபிறழ் நடத்தைகளின் காரணமாக விருந்தினர் நாட்டால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்படுவர். <ref>http://foreignpolicy.com/2012/05/29/so-how-do-you-expel-an-ambassador-anyway/</ref>
 
== உளவு ==
பண்ணுறவான்மையானது உளவு மற்றும் ஒற்றுத் தகவல்களை சேகரித்தல் பணியுடன் நெருங்கிய தொடர்புடையது. தூதரகங்களானது பண்ணுறவான்மை நடவடிக்கைகளுக்கும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் முக்கியத் தளமாக விளங்குகிறது. <ref>{{cite web|title=Espionage|url=https://www.mi5.gov.uk/espionage|publisher=[[MI5]]}}</ref> உதாரணமாக விருந்தினர் நாட்டின் இராணுவ விவகாரங்கள், நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை பற்றிய தீவிரமான கண்கானிப்பை மேற்கொண்டு தனது நாட்டு அரசுக்கு அவ்வப்போது அல்லது தேவைப்படும் போது தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். சில நேரங்களில் உளவுப்பணியினர் தங்களது இந்த பணியினை மறைக்க முயற்சிப்பதில்லை. இவ்வாறான உளவாளிகள் விருந்தினர் நாட்டின் இராணுவ வீரர்கள் அல்லது விமான நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அந்நாட்டால் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே அழைக்கப்படுகிறார்கள். பல தூதரகங்களில் மிகத் தீவிரமாக செயல்படும் உளவாளிகள் போலியான வேறு பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுவர். ஆனால் அவர்களின் முக்கிய பணியானது சட்டப்பூர்வமற்ற வகைகளில் புலனாய்வு தகவல்களை சேகரிப்பது உள்ளூர் அல்லது வேவுகாரர்களின் உளவு வளையங்களை ஒருங்கிணைப்பது போன்றவை இவர்களின் பணிகளாக உள்ளன. <ref>http://harvardmodelcongress.org/sf/wp-content/uploads/2013/11/House-Foreign-Affairs-Espionage.pdf</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்ணுறவாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது