இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
2010–11 நிதியாண்டில் இது இந்தியாவின் ஆறாவது பயணிகள் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது.<ref>{{cite web|url=http://www.aai.aero/traffic_news/dec2k10annex3.pdf |title=AAI traffic figures 2009–2011 |format=PDF |accessdate=16 May 2012}}</ref>
 
உலகின் சிறந்த வானூர்தி நிலையங்களை மதிப்பிடும் ஐக்கிய இராச்சியத்தின் இசுக்கைட்டிராக்சு நிறுவனம் இந்திய வானூர்தி நிலையங்களில் முன்னணி நிலையங்களில் ஒன்றாக இதனை மதிப்பிட்டுள்ளது.<ref>http://www.worldairportawards.com/Awards_2013/top100.htm</ref> இந்த நிலையத்தை தங்கள் போக்குவரத்து மையமாக [[ஸ்பைஸ் ஜெட்]], லுஃப்தான்சா கார்கோ மற்றும் புளூடார்ட் ஏவியேசன் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மேலும் [[ஏர் இந்தியா]], [[ஜெட் ஏர்வேஸ்]], ஜெட்லைட் நிறுவனங்கள் இங்கிருந்து பல பறப்புகளை மேற்கொள்கின்றன. மேலும் குவைத் , கத்தார் , துபாய் , அபுதாபி , ஷார்ஜா , பஹ்ரைன் , மஸ்கட் , சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளிருந்து நேரடி விமான சேவையும் , லண்டன் , ஆங்காங் , தாய்லாந்து  , மலேசியா , சிங்கப்பூர் , ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிருந்து நேரடி சேவையும் உண்டு.....
 
==மேற்சான்றுகள்==