அக்டோபர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself, non-notable people, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1772]] &ndash; [[சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்]], ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. [[1834]])
*[[1790]] &ndash; [[அல்போன்சு டி லாமார்ட்டின்]], பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. [[1869]])
*[[1833]] &ndash; [[ஆல்பிரட் நோபல்]], [[டைனமைட்டு]] கண்டுபிடித்த சுவீடியசுவீடன் வேதியியலாளர், [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] ஆரம்பித்தவர் (இ. [[1896]])
*[[1877]] &ndash; [[ஓஸ்வால்ட் அவேரி]], கனடிய-அமெரிக்க மருத்துவர் (இ. [[1955]])
*[[1898]] &ndash; [[பால் பிராண்டன்]], பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர், உலகப் பயணி (இ. [[1981]])
*[[1911]] &ndash; [[மேரி பிளேர்]], அமெரிக்க ஓவியர் (இ. [[1978]])
*[[1923]] &ndash; [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]], தமிழக எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், மார்க்சிய சிந்தனையாளர் (இ. [[2001]])
*[[1925]] &ndash; [[சுர்ஜித் சிங் பர்னாலா]], இந்திய அரசியல்வாதி
*[[1929]] &ndash; [[அர்சலா கே. லா குவின்]], அமெரிக்க எழுத்தாளர்
*[[1931]] &ndash; [[சம்மி கபூர்]], இந்திய நடிகர் (இ. [[2011]])
*[[1936]] &ndash; [[பாரூக் அப்துல்லா]], இந்திய அரசியல்வாதி, ஜம்மு-சாசுமீர் முதலமைச்சர்
*[[1937]] &ndash; [[தேங்காய் சீனிவாசன்]], தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ [[1988]])
*[[1940]] &ndash; [[ஜெப்ரி போய்கொட்]], ஆங்கிலேயத் துடுப்பாளர்
வரி 38 ⟶ 43:
*[[1949]] &ndash; [[பெஞ்சமின் நெத்தனியாகு]], இசுரேலின் 9வது பிரதமர்
*[[1958]] &ndash; [[ஆந்தரே கெய்ம்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்
*[[1969]] &ndash; [[வேல்ராஜ்]], தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
*[[1978]] &ndash; [[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா கிரிஷ்]], தமிழக நடிகை, வடிவழகி, பின்னணிப் பாடகி
*[[1980]] &ndash; [[கிம் கர்தாசியன்]], அமெரிக்க நடிகை
*[[1982]] &ndash; [[மாட் டல்லாஸ்]], அமெரிக்க நடிகர்
வரி 46 ⟶ 53:
*[[1835]] &ndash; [[முத்துசுவாமி தீட்சிதர்]], இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. [[1775]])
*[[1949]] &ndash; [[புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா]], கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. [[1874]]
*[[1967]] &ndash; [[எய்னார் எர்ட்சுபிரங்கு]], தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. [[1873]])
*[[1984]] &ndash; [[டி. எஸ். சௌந்தரம்]], இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. [[1904]])
*[[2002]] &ndash; [[யெசே இலியோனார்டு கிரீன்சுடைன்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1909]])
*[[2010]] &ndash; [[அய்யப்பன் (எழுத்தாளர்)|அய்யப்பன்]], இந்தியக் கவிஞர் (பி. [[1949]])
*[[2012]] &ndash; [[யஷ் சோப்ரா]], இந்திய இயக்குநர் (பி. [[1932]])
வரி 53 ⟶ 63:
 
== சிறப்பு நாள் ==
*[[மத்திய சேமக் காவல் படை|இந்தியக் காவலர் நினைவு நாள்]] ([[இந்தியா]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது