அக்டோபர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1520]] -– [[பேர்டினண்ட் மகெலன்]] [[சிலி]]யில் புதிய [[நீரிணை]] ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் [[மகலன்மகெல்லன் நீரிணை]] எனப் பெயர்பெற்றது.
* [[1805]] -– [[நெப்போலியப் போர்கள்]]: டிரபல்கார் என்ற இடத்தில் [[ஹோரஷியோ நெல்சன்|நெல்சன் பிரபு]] தலைமையில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள், [[பிரான்ஸ்|பிரெஞ்சு]], மற்றும் [[ஸ்பெயின்எசுப்பானியா|ஸ்பானியஎசுப்பானிய]]க் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை [[20ம் நூற்றாண்டு]] வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
* [[1805]] -– [[நெப்போலியப் போர்கள்]]: ஊல்ம் என்ற இடத்தில் [[ஆஸ்திரியா]] [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] பெரும் இராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.
* [[1824]] -– [[ஜோசப்யோசப் ஆஸ்ப்டின்]] [[சிமெந்து|போர்ட்லண்ட் சிமெந்து]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1854]] -– [[புளோரன்ஸ் நைட்டிங்கேல்]] மற்றும் 38 தாதிகள் [[கிரிமியன்கிரிமியப் போர்]] முனைக்கு அனுப்பப்பட்டனர்.
* [[1837]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் பழங்குடித் தலைவன் [[ஒசியோலா]] கைது செய்யப்பட்டான்.
* [[1861]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரிடம்]] [[வேர்ஜீனியா]]வில் தோற்றனர். [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனின்]] நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
* [[1854]] - [[புளோரன்ஸ் நைட்டிங்கேல்]] மற்றும் 38 தாதிகள் [[கிரிமியன் போர்]] முனைக்கு அனுப்பப்பட்டனர்.
* [[1876]] -– [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் [[காலரா]] நோய் வேகமாகப் பரவியது.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரிடம்]] [[வேர்ஜீனியா]]வில் தோற்றனர். [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனின்]] நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
* [[1879]] -– [[தொமஸ் அல்வா எடிசன்]] தனது முதலாவது தொழில் ரீதியான [[மின்வெள்ளொளிர்வு விளக்கு|மின்குமிழைவெள்ளொளிர் விளக்கை]]ப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
* [[1876]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தில் [[காலரா]] நோய் வேகமாகப் பரவியது.
* [[1892]] -– [[உலக கொலம்பியக் கண்காட்சி]] [[சிக்காகோ]]வில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி [[1893]], [[மே 1]] ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
* [[1879]] - [[தொமஸ் எடிசன்]] தனது முதலாவது தொழில் ரீதியான [[மின் விளக்கு|மின்குமிழை]]ப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
* [[1895]] -– [[ஜப்பான்|ஜப்பானியசப்பானிய]]ப் படைகளின் முற்றுகையினால் [[தாய்வான் குடியரசு|போர்மோசா குடியரசு]] வீழ்ந்தது.
* [[1892]] - [[உலக கொலம்பியக் கண்காட்சி]] [[சிக்காகோ]]வில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி [[1893]], [[மே 1]] ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
*[[1943]] – [[சுபாஷ் சந்திர போஸ்]] [[நாடு கடந்த இந்திய அரசு|நாடு கடந்த இந்திய அரசை]] அறிவித்தார்.
* [[1895]] - [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகளின் முற்றுகையினால் [[தாய்வான் குடியரசு|போர்மோசா குடியரசு]] வீழ்ந்தது.
* [[1944]] -– [[கிறகுஜேவாச் படுகொலைகள்]]: [[நாசிசம்|நாசி]] [[ஜெர்மனி|ஜெர்மனியப்செருமானியப்]] படைகள் 7000 [[சேர்பியா|சேர்பியரை]] படுகொலைச் செய்தனர்.
* [[1944]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: முதலாவது [[கமிகசேகமிக்காஸ்|கமிக்காசு]] தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. [[ஜப்பான்|ஜப்பானியசப்பானிய]] விமானத் தற்கொலைத் தாக்குதல், [[ஆஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]] கப்பல் மீது நடத்தப்பட்டது.
* [[1945]] -– [[பிரான்ஸ்|பிரான்சில்]] முதற்தடவையாக [[பெண்கள் வாக்குரிமை|பெண்களுக்கு வாக்குரிமை]] வழங்கப்பட்டது.
* [[1966]] -– [[வேல்ஸ்|வேல்சில்]] அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் [[நிலக்கரி]] கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1969]] -– [[சோமாலியா]]வில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார்.
* [[1983]] -– நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 [[வினாடி]] நேரத்தில் [[ஒளி]] செல்லும் பாதையின் நீளமாக ஒரு [[மீட்டர்]] வரையறுக்கப்பட்டது.
* [[1987]] -– [[யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்]]: [[யாழ்ப்பாணம்]] மருத்துவமனையில் [[இந்திய அமைதிப் படை|இந்திய இராணுவத்தினர்]] சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 2170 பேர் கோல்லப்பட்டனர்வரை கொல்லப்பட்டனர்.
* [[1994]] -– [[சியோல்]] நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2003]] -– [[குறுங்கோள்]] [[136199 ஏரிஸ்|ஏரிசின்]] படங்கள் எடுக்கப்பட்டன.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது