அக்டோபர் 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
[[படிமம்:Sixday.jpg|thumb|1935ம் ஆண்டு [[சோவியத்]] புரட்சி நாட்காட்டி ஒன்றின் ஆறு-நாள் வாரமொன்றின் அக்டோபர் 22 பக்கம்]]
*[[1797]] – பதிவு செய்யப்பட்ட முதலாவது [[வான்குடை]]ப் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால் [[பாரிஸ்]] நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
*[[1844]] – பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைக் பின்பற்றிய மில்லரிய கிறித்தவர்கள்]] [[இயேசு]]வின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர். அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளானது.
*[[1859]] – [[எசுப்பானியா]] [[மொரோக்கோ]] மீது போரை அறிவித்தது.
*[[1875]] – [[ஆர்ஜென்டீனா]]வுக்கான முதலாவது தந்தித் தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
வரிசை 44:
*[[1844]] – [[சாரா பேர்ண்ஹார்ட்]], பிரான்சிய நடிகை (இ. [[1923]])
*[[1870]] – [[செ. இராசநாயகம்]], ஈழத்து வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. [[1940]])
*[[1881]] – [[கிளிண்டன் ஜோசப் டேவிசன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்[பியலாளர்இயற்பியலாளர் (இ. [[1958]])
*[[1887]] – [[ஜான் ரீட்]], அமெரிக்க ஊடகவியலாளர், கவிஞர் (இ. [[1920]])
*[[1900]] – [[அஷ்பகுல்லா கான்]], இந்திய விடுதலைப் போராளி (இ. [[1927]])
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது