சாரங்கதரா (1958 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுவரொட்டி சேர்க்கப்பட்டது
பாடல்கள் சேர்க்கப்பட்டன
வரிசை 29:
'''சாரங்கதரா''' [[1958]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[வி. எஸ். ராகவன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[எம். என். நம்பியார்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=anandan>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails12.asp }}</ref>
 
==பாடல்கள்==
[[ஜி. ராமநாதன்|ஜி. இராமநாதன்]] இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை [[அ. மருதகாசி]] எழுதினார். [[டி. எம். சௌந்தரராஜன்]], [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[எஸ். சி. கிருஷ்ணன்]], வி. டி. இராஜகோபாலன், [[பி. பானுமதி]], [[ராதா ஜெயலட்சுமி|{ராதா) ஜெயலட்சுமி]], [[பி. சுசீலா]], [[ஜிக்கி]], [[ஏ. பி. கோமளா]], [[ஏ. ஜி. ரத்னமாலா]], [[கே. ராணி]] ஆகியோர் பின்னணி பாடினார்கள்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=142 - 143 |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (&#9742;:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
 
[[மாரிமுத்தாப் பிள்ளை|மாரிமுத்தா பிள்ளை]] இயற்றிய ''ஏதுக்கித்தனை மோடி தான்'' என்ற கீர்த்தனை குமாரி கமலாவின் நடனத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 100%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடகர்/கள்''' ||'''பாடலாசிரியர்''' || '''கால அளவு''
|-
| 1 || ''வசந்த முல்லை போலே வந்து'' || rowspan=2|டி. எம். சௌந்தரராஜன் || rowspan=12|அ. மருதகாசி || 03:17
|-
| 2 || ''என்ன வேண்டும், எனக்கென்ன வேண்டும்'' || 02:40
|-
| 3 || ''கண்களால் காதல் காவியம்'' || ஜிக்கி, டி. எம். சௌந்தரராஜன் || 02:38
|-
| 4 || ''மதியில்லா மூர்க்கருக்கோர் மகிமை'' || சீர்காழி கோவிந்தராஜன் || 02:19
|-
| 5 || ''கண்ணால் நல்லாப் பாரு'' || பி. பானுமதி, ஏ. பி. கோமளா, கே. ராணி || 03:53
|-
| 6 || ''தன்னை மறந்தது என் மனம்'' || பி. சுசீலா || 02:46
|-
| 7 || ''பெரிய இடத்து விஷயம்'' || எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. பி. கோமளா || 02:53
|-
| 8 || ''வந்திடுவார் அவர் என் மனம் போலே'' || rowspan=2|பி. பானுமதி || 02:24
|-
| 9 || ''அற்புதக் காட்சி ஒன்று கண்டேன்'' || 02:39
|-
| 10 || ''வாழ்க நமது நாடு'' || சீர்காழி கோவிந்தராஜன் || 03:30
|-
| 11 || ''எட்டி எட்டி பாக்குதடி தோப்பிலே'' || ஏ. ஜி. ரத்னமாலா || 02:51
|-
| 12 || ''மேகத்திரை பிளந்து மின்னலைப் போல்'' || டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. இராஜகோபாலன் || 04:01
|-
| 13 || ''ஏதுக்கித்தனை மோடி தான்'' || (ராதா) ஜெயலட்சுமி || மாரிமுத்தா பிள்ளை || 05:27
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாரங்கதரா_(1958_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது