ரிஞ்சின்பால் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox royalty|name=ரிஞ்சின்பால்<br>ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 11:
|era dates=சிசுன் (至順) 1332
|predecessor=[[ஜயாது கான்]]
|successor=[[தோகோன்உகான்டு தெமுர்கான்]]
|heir=
|queen=
|spouse=[[தலியேதேமிசி]]
|spouse-type=மனைவி
|royal house=[[போர்சிசின்]]
வரிசை 28:
 
== சுயசரிதை ==
இவர் குசாலாவின் (பேரரசர் மிங்சோங்) இரண்டாவது மகன் மற்றும் [[தோகோன்உகான்டு தெமுர்கான்|தோகோன் தெமுரின்]] (பேரரசர் ஹுயிசோங்) தம்பி ஆவார். இவரது தந்தை [[மத்திய ஆசியா]]வுக்கு நாடு கடத்தப்பட்டு சகடை கானேட்டில் வாழ்ந்த காலத்தில் நைமைர் இன பாபுசா என்ற பெண்ணுக்கு இவர் பிறந்தார்.
 
இவரது தந்தை குசாலா இறந்து அவரது தம்பி [[ஜயாது கான்|துக் தெமுர்]] (குசாலாவை விஷம் வைத்துக் கொன்றவராகக் கருதப்பட்டவர்) மன்னனானபோது ரிஞ்சின்பால் ஃபூவின் இளவரசராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 1331 இல் துக் தெமுர் தனது மகன் அரத்நதரா வாரிசாகப் போவதை வெளிப்படுத்தினார்.<ref>Yuan shi, 34. p.754</ref> தனது மகன் மன்னனாக வேண்டும் என்பதற்காக துக் தெமுரின் மனைவி பூதசிறி, ரிஞ்சின்பாலின் தாய் பாபுசாவைக் கொன்றார். மேலும் தோகோன் தெமுரை [[கொரியா]]வுக்கு நாடு கடத்தினார்.<ref>Yuan shi, 34. pp.774</ref> ஆனால் இது தேவையற்றதாக நிரூபிக்கப்பட்டது, ஏனெனில் அரத்நதரா வாரிசு என்ற பதவிக்கு வந்து ஒரு மாதத்தில் இறந்தார்.<ref name=p557>Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907–1368, p.557</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரிஞ்சின்பால்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது