திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = தீர்த்தபாலீஸ்வரர்
| உற்சவர் =
| தாயார் = மகாதிரிபுரசுந்தரி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = வன்னி மரம்
| தீர்த்தம் = கடல் தீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
வரிசை 43:
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =500-1000 ஆண்டுகளுக்கு முன்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
வரிசை 54:
 
==தல வரலாறு==
இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர், நைவேத்யம் சர்க்கரைப் பொங்கல், இங்குள்ள விமானம் கமல விமானம், அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான் என இவருக்கு பலபெயர்கள் உள்ளன. இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார்.
இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர், நைவேத்யம் சர்க்கரைப் பொங்கல், இங்குள்ள விமானம் கமல விமானம், அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான் என இவருக்கு பலபெயர்கள் உள்ளன.
 
==தீர்த்தவாரி திருவிழா==
அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமகத்தன்று "தீர்த்தவாரி திருவிழா' நடக்கிறது. இத்தினத்தில், சுவாமி கடலுக்கு சென்று நீராடிவிட்டு திரும்புகிறார்.

==தெய்வங்கள்==
வரி 68 ⟶ 71:
* [[பிரம்மா]]
* [[63 நாயன்மார்கள்]]
* [[ஆஞ்சநேயர்]]
* [[நவக்கிரகங்கள்]]