பிரீட்ரிக் நீட்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
 
 
== வாழ்க்கை ==
 
=== இளமைக்காலம் ===
[[File:Nietzsche1861.jpg|thumb|left|upright|1861 ல் நீட்சே]]
[[புருசிய இராச்சியம்|புருசிய இராச்சியத்தின்]] சக்சனியில் உள்ள [[லைப்சிக்]] நகருக்கு அருகில் உள்ள சிறு நகரமான ரொக்கனில் 1844 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். புருசிய இராச்சியத்தின் மன்னரான நான்காம் பிரடிரிக் வில்லியமின் நாற்பத்து ஒன்பதாவது பிறந்த நாளில் பிறந்ததால் நீட்சே அவரது பெயரைப் பெற்றார். (பின்னாளில் நீட்சே தனது பெயரின் நடுப்பகுதியான வில்ஹெம் என்பதை கைவிட்டுவிட்டார் ) நீட்சேவின் தந்தை கார்ல் லுட்விக் நீட்சே (1813-1849), ஒரு லூதரன் போதகர் மற்றும் முன்னாள் ஆசிரியர் ஆவார். தாய் பிரான்சிஸ்கா நீட்சேவை (1826–1897) 1843 ல் மகன் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்னதாக திருமணம் செய்து கொண்டார். 1846 இல் பிறந்த எலிசபெத் ஃபோஸ்டர்-நீட்சே என்ற ஒரு மகள், 1848 இல் பிறந்த லுட்விக் ஜோசப் என்ற இரண்டாவது மகன் என அவர்களுக்கு மற்ற இரு குழந்தைகளும் இருந்தனர். நீட்சேவின் தந்தை 1849 ல் மூளை நோயால் இறந்தார். சகோதரன் லுட்விக் ஜோசப் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இரண்டு வயதில் இறந்தார். <ref name="Wicks">{{Cite book |url=http://plato.stanford.edu/archives/win2014/entries/nietzsche/ |title=Friedrich Nietzsche |last=Wicks |first=Robert |date=1 January 2014 |editor-last=Zalta |editor-first=Edward N. |edition=Winter 2014}}</ref> குடும்பம் பின்னர் நம்பிர்க் நகருக்கு சென்று அங்கு அவர்கள் நீட்சேவின் தாய்வழி பாட்டி மற்றும் அவரது தந்தையின் இரண்டு திருமணமாகாத சகோதரிகளுடன் வசிக்கத் தொடங்கினார்.
 
நீட்சே ஒரு சிறுவர் பாடசாலையிலும் பின்னர் ஒரு தனியார் பள்ளியிலும் பயின்றார். அங்கு அவர் குஸ்டாவ் க்ரூக், ருடால்ஃப் வாக்னர் மற்றும் வில்ஹெல்ம் பைண்டர் ஆகியோருடன் நண்பராக ஆனார். அவர்களில் பலர் மிகவும் மதிப்புமிக்க குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரீட்ரிக்_நீட்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது