டிக்போய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
"டிக்போய் என்பது அஸ்ஸாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:09, 28 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

டிக்போய் என்பது அஸ்ஸாம் மாநிலத்தில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இங்குதான் ஆசியாவின் முதல் எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது. 1901 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இங்குதான் நிறுவப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்போய்&oldid=2433863" இலிருந்து மீள்விக்கப்பட்டது