"அலிபாபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(பயணம் - செர்க்கை)
 
== கதையில் அலிபாபாவின் பயணம் ==
அலிபாபா ஒரு ஏழை விறகுவெட்டி. அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான், பெயர் காஸிம். ஓரு நாள், அலிபாபா விறகுகளை வெட்டியப்பின் வீடு திரும்பும் போது, 40 கொள்ளையர்களின் ரகசிய குகை தெரிய வந்தது. அந்த குகையை திறக்கும் ரகசிய தொடரையும் அறிந்துக் கொண்டான். யாருமில்லாத தருணத்தில், அந்த குகைக்குள் சென்று, கொள்ளையடித்து பதுக்கப்பட்ட பொற்காசுகள் மற்றும் பொருள்களை எடுத்து தன் கழுதையில் கட்டிக்கொண்டு வீடு திரும்பினான்.
 
இந்த விஷயம் அவன் அண்ணன், காஸிமுக்கு தெரிய வந்தது. அவன் பேராசைக்காரன். தம்பியிடம் அந்த குகையிருக்கும் இடத்தையும், அந்த ரகசிய தொடரையும் பெற்றுக்கொண்டு குகைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்ற போது, திருடர்களிடம் மாட்டிக்கொண்டான். உயிரும் மாண்டான். வீடு திரும்பாத அண்ணனைத் தேடி, அலிபாபா அந்த குகைக்கு சென்று, உயிர் மாண்ட தன் அண்ணனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.
 
== தழுவல்கள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2434379" இருந்து மீள்விக்கப்பட்டது