சைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
=== சைரஸ் கிரேட் தரநிலை ===
ஈரானிய பீடபூமியில் பாரசீக ஆதிக்கமும் இராச்சியமும் அகாமினிய வம்சத்தின் விரிவாக்கத்தால் தொடங்கி, கி.மு. 9 ஆம் நூற்றாண்டு முதல் அவர்களின் முந்தைய ஆதிக்கத்தை விரிவாக்கியது. இந்த வம்சத்தின் பெயரளவிலான நிறுவனர் ஆக்காமேனேஸ் (பழைய பாரசீக ஹாக்ஸாமனிஸ்) என்பவர் ஆவார்.
அக்கிமெனியர்கள் "ஆக்காமேனேஸுடைய சந்ததியினர்", என வம்சத்தின் 9 வது அரசரான தாரியுஸ் என்பவராலும், அவரது வம்சாவளியைக் குறிப்பிடும் "இந்த காரணத்திற்காக தான் நாம் ஆக்கிமெனியப் பேரரசர்கள் என அழைக்கப்படுகிறோம்" என்று அறிவித்தார் அவர்.ஈரான் தென்-வடக்கே உள்ள மாகாணமான பர்ஷுமாஸை அரசனான ஆக்காமேனேஸ் கட்டினார். அரசர் ஆக்காமேனேஸுக்கு பிறகு அரசனானவர் டேய்ஸ்பெஸ்.அன்ஷான் நகரத்தை கைப்பற்றி, பார்ஸிற்கு வரை அவரது ராஜ்யத்தை விரிவுபடுத்தியபின், டேய்ஸ்பெஸ் "அன்ஷான் மன்னர்" என்ற பட்டத்தை எடுத்துக் கொண்டார்.<ref>(Schmitt 1985b) under i. The clan and dynasty.</ref> டேய்ஸ்பெஸுக்கு முதலாம் சைரஸ் என்று ஒரு மகன் இருந்ததாக பண்டைய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.முதலாம் சைரஸும் தனது தந்தைக்குப் பிறகு "அன்ஷான் மன்னர்" என்ற பட்டத்தை எடுத்துக் கொண்டார்.சைரஸுக்கு ஒரு சகோதரன் இருந்தார் எனவும், அவரது பெயர் அரியாரன்ஸ் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.<ref>Schmitt Achaemenid dynasty (i. The clan and dynasty)</ref>கி.மு 600 ல், முதலாம் சைரஸுக்கு பின் அவருடைய மகனான முதலாம் காம்பிசஸ் ஆட்சிக்கு வந்தார், இவர் கிமு 559 வரை ஆட்சி செய்தார்.சைரஸ் தீ கிரேட், காம்பிசஸ்ஸின் ஒரு மகன் ஆவார். காம்பிசஸ் அவருடைய தந்தையான முதலாம் சைரஸ்ஸின் பெயரையே தனது மகனுக்கு சூட்டினார்.<ref>Schmitt, R. "Iranian Personal Names i.-Pre-Islamic Names". Encyclopaedia Iranica. Vol. 4. Naming the grandson after the grandfather was a common practice among Iranians.</ref>
 
== குறிப்புகள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சைரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது