"சைரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,786 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பெஹிஸ்டன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்ட மரபுவழியின் அடிப்படையிலும் பாரம்பரிய பார்வையின் படியும் மற்றும் ஹிரோடோட்டஸின் பார்வைப்படிய்ம் சைரஸ் மகா அரசர் ஆக்கிமெனியர் என்பதை உறுதி செய்கிறது.
==ஆரம்ப வாழ்க்கை==
கி.மு. 600-599 காலப்பகுதியில் அன்ஷானின் மன்னனான காம்பிசிஸ் I மற்றும் மாண்டேன் (மீடியா நாட்டின் மன்னனான ஆஸ்டீயாகேஸின் மகள்) ஆகியோருக்கு ம்கா அரசர் சைரஸ் பிறந்தார். அவரது சொந்த கணக்குப்படி, பொதுவாக துல்லியமாக இப்போது நம்பப்படுகிறது- சைரஸ் தனது தந்தையான முதலாம் காம்பிசிஸ் , தாத்தா முதலாம் சைரஸ் மற்றும் பெரிய தாத்தா ஆகியோருக்கு பின்னர் முடிசூட்டப்பட்டார். <ref>Amélie Kuhrt, The Ancient Near East: c.3000–330 BC, Routledge Publishers, 1995, p.661, ISBN 0-415-16762-0</ref>>சைரஸ், கஸ்ஸாண்டனேவை மணந்தார். காஸான்டேன் ஒரு அகேமியன் மற்றும் பர்னஸ்பிஸின் மகள்.
== இறப்பு ==
சைரஸ் மரணம் பற்றிய விவரங்கள் கணக்கில் வேறுபடுகின்றன. ஹீரோடோட்டஸின் வரலாறு அவரது வரலாற்றில் இருந்து இரண்டாவது மிக நீண்ட விவரங்களை அளிக்கிறது, அதில் சைரஸ் தனது தலைவிதியை மஸகெட்டேவுடனான கடுமையான போரில் சந்தித்தார்.மஸகெட்டே என்பது க்வாரெசும் மற்றும் கைஜில் கூம் பாலைவனங்களின் தெற்குப்பகுதியிலிருக்கும் பழங்குடியினமாகும். இப்பாலைவனம் இன்றைய கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் புல்வெளிப் பகுதிகளாகும் (steppe regions).இப்பழங்குடியினர்கள் குரோஸஸ் என்பவரின் அறிவுற்த்தலில் இப்போரினை நடத்தினர்.
மஸகெட்டே பழங்குடியினர் தங்கள் ஆடை மற்றும் வாழ்க்கை முறைகளில் ஸ்கைத்திய இனத்துடன் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தனர்.<ref>http://www.fordham.edu/halsall/ancient/tomyris.html</ref>
 
சைரஸ், கஸ்ஸாண்டனேவை மணந்தார். காஸான்டேன் ஒரு அகேமியன் மற்றும் பர்னஸ்பிஸின் மகள்.
== குறிப்புகள் ==
<references/>
1,397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2437151" இருந்து மீள்விக்கப்பட்டது