சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 39:
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற [[நீர்மம்]] சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.<ref>[http://chittarkottai.com/wp/2016/02/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/]</ref>
 
== சுற்றோட்டத் தொகுதி நோய்கள் ==
 
பல நோய்கள் சுற்றோட்டத் தொகுதியைப் பாதிக்கின்றன. [[இதயக் குழலிய நோய்]] இதய குழலிய அமைப்பைப் பாதிக்கும் மற்றும் நிணநீரிய நோய்கள் நிணநீரிய அமைப்பை பாதிக்கும். இதயத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் இதயவியல் மருத்துவர்கள் ஆவர். இதயமார்பக நிபுணர்கள் நெஞ்சக பகுதிக்குள் இதய சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யவும் இவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். குழலிய அறுவை மருத்துவர்கள் சுற்றோட்ட அமைப்பு பகுதிகளில் கவனம் செலுத்துகின்றனர்
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது