அங்காரா ஆறு (துருக்கி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அங்காரா ஆறு''' (''ஆங்கிலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''அங்காரா ஆறு''' (''[[ஆங்கிலம்]]: Angara River; [[புரியாத்திய மொழி|புரியாத்தியம்]]: Ангар, Angar, lit. "Cleft"; [[உருசிய மொழி|உருசியம்]]: Ангара́, Angará'') இவ்வாறாக அழைக்கப்படும்எனப்படும் இது, தென் [[சைபீரியா|சைபீரிய]]வின் [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக் மாகாணத்தின்]] வடமேற்கு, மற்றும் [[புரியாத்தியா]] குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள [[நன்னீர்]]ப் பேரேரியான [[பைக்கால் ஏரி]]யின் வடிகாலாக, அமைந்துள்ள, 1, 779-கிலோ-மீட்டர்கள் (1, 105 மைல்கள்) நீளமுடைய நெடும் ஆற்றின் பெயராகும். சைபீரியாவின் பிரதான ஆறுகளில் ஒன்றான "எனிசேய்" ஆற்றின் முக்கிய துணை ஆறாக உள்ள இது, [[கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்|கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்திலுள்ள]] எனிசேய்சுக் (''Yeniseysk'') நகரின் அருகே இணைகிறது.<ref>{{cite web |url=http://www.rusnet.nl/encyclo/a/angara.shtml |title=Angara - River, southeast-central Russia. |publisher=www.rusnet.nl (ஆங்கிலம்) |date=© 2003-2012 |accessdate=2017-11-09}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அங்காரா_ஆறு_(துருக்கி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது