அங்காரா ஆறு (துருக்கி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''அங்காரா ஆறு''' (''[[ஆங்கிலம்]]: Angara River; [[புரியாத்திய மொழி|புரியாத்தியம்]]: Ангар, Angar, lit. "Cleft"; [[உருசிய மொழி|உருசியம்]]: Ангара́, Angará'') எனப்படும் இது, தென் [[சைபீரியா|சைபீரிய]] [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக் மாகாணத்தின்]] வடமேற்கு, மற்றும் [[புரியாத்தியா]] குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள [[நன்னீர்]]ப் பேரேரியான [[பைக்கால் ஏரி]]யின் ஒரே வடிகாலாக, அமைந்துள்ள இந்த [[ஆறு]], 1, 779-கிலோ-மீட்டர்கள் (1, 105 மைல்கள்) நீளமுடையதாகும். சைபீரியாவின் பிரதான ஆறுகளில் ஒன்றான "யெனீசீ" ஆற்றின் முக்கிய துணை ஆறாக உள்ள இது, [[கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்|கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்திலுள்ள]] எனிசேய்சுக் (''Yeniseysk'') நகரின் அருகே யெனீசீ ஆற்றுடன் இணைகிறது.<ref name=rusnet>{{cite web |url=http://www.rusnet.nl/encyclo/a/angara.shtml |title=Angara - River, southeast-central Russia. |publisher=www.rusnet.nl (ஆங்கிலம்) |date=© 2003-2012 |accessdate=2017-11-09}}</ref>
 
பைக்கால் ஏரியின் தென்மேற்குப் பகுதியில் உருவாகும் இந்த அங்காரா ஆறு, [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக்]] மற்றும் "பிராட்சுக்" (''Bratsk'') எனும் இரு மாநகரங்களின் வடபுறத்தில் பயணித்து, பிறகு இலிம் ஆற்றை (''Ilim River'') இணைத்துக்கொண்டு மேற்கு நோக்கி திரும்பி, சுற்றெல்கா (''Strelka'') அருகே யெனீசீ ஆற்றில் பாய்கிறது.<ref name=rusnet/> பைக்கால் ஏரியின் வடிகாலாக உள்ள இது, யெனீசி ஆற்றின் தலைவாசல் நீர்வீழ்ச்சியாகும்.<ref>https://www.britannica.com/place/Angara-River Angara River |RIVER, RUSSIA</ref> மேலும், இது முன்னாளில் கீழ் அங்காரா அல்லது நிஜ்யானயா அங்காரா (''Nizhnyaya Angara'') என்று அறியப்பட்டது. (மேல் அங்காராவிலிருந்து வேறுபடுத்தி){{sfnp|EB|1878}}
RIVER, RUSSIA</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/அங்காரா_ஆறு_(துருக்கி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது